Page 1 of 1

Free Bitcoin மூலம் சம்பாதித்த ரூ.1,00,000(இலட்சம்)

Posted: Fri Jan 08, 2021 11:41 pm
by ஆதித்தன்
Image

இலவச பிட்காயின் மூலம் இன்று நான் பெற்ற தொகை ரூ.1,00,000/=

ஒரு இலட்சம் ரூபாய் சம்பாதிக்க பெரிதாக நான் எந்தவொரு பணியும் செய்திடவில்லை. இலவச பிட்காயின் இணையதளத்தில் அவ்வப்பொழுது ரோல் செய்து கிடைக்கும் சத்தோசியினை சேர்த்து வைத்துக் கொண்டேன். அதன் மொத்த தொகை இன்று ரூ.இலட்சம் மதிப்பாகிவிட்டதால், இந்திய ரூபாயாக மாற்றிக் கொண்டேன்.

பிட்காயின் விலை கண்டிப்பாக ஏறும் என்ற நம்பிக்கையில்தான் 2020-இல் சேர்த்த தொகையினை அப்படியே வைத்திருந்தேன்... அதன் பலன் இன்று இலட்ச ரூபாயாக கிடைத்துள்ளது.

மேலும் மேலும் விலை ஏறும் என்று சொன்னாலும், கிடைத்த நல்ல தொகையோடு வெளியேறிக் கொள்வது நல்லது என்ற முடிவில், முதலீடாக செய்தவற்றை டிசம்பரிலேயே எடுக்க ஆரம்பித்து 8000-இல் வாங்கியதனை 25000-இல் விற்று வெளியேறிவிட்டாலும் சின்னதாக வைத்திருந்த பிரி பிட்காயின் ஆன்லைன் ஜாப் வருவாயினை தற்போதைய 41000 டாலர் விலையில் எடுத்து வெளியேறியுள்ளேன்.

மேலும் விலை ஏறும் என்று சொன்னாலு, முதலீடாக இனிமேல் பிட்காயினில் இறங்குவது என்பது 2017-18 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலை ஏற்படலாம். ஆகையால் கவனத்துடன் செயல்படுங்கள்.

அதே நேரத்தில், பிரி பிட்காயின் சைட் புதியதாக லக்கி ரோல் ஆப்சன் மெயில் வழியாக அனுப்புகிறார்கள். அதன் வழியாக கிளிக் செய்ததில் எனக்கு இரண்டுமுறை 5000 சத்தோசி கிடைத்தது. அதாவது ரூ.140 + 140 என இரண்டுமுறை, ஒர் நிமிடத்தில் கிடைத்தது. மொத்தமாக 6 தடவை(6 நாள்) செய்தேன். வருங்காலத்திலும் இதைப்போல் நிறைய கிடைக்கும் என நம்புகிறேன்.

கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்பினையும் சரியானதாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால், கண்டிப்பாக அதன் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதனை மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது காலம்.

நீங்களும் இலவச ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்து பிரி பிட்காயின் ரோல் செய்து இலட்சமாய் சம்பாதிக்க சேர்ந்து கொள்ளுங்கள் கீழ் உள்ள சைட் லிங்கில்

பிரி பிட்காயின் சைட் லிங் கிளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள்

சைட் லிங் > https://freebitco.in/?r=848607
Win Free Bitcoins every hour! - freebitcoin

Re: Free Bitcoin மூலம் சம்பாதித்த ரூ.1,00,000(இலட்சம்)

Posted: Thu Jan 14, 2021 8:39 pm
by marmayogi
congrats sir