$10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

$10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Mon Oct 05, 2015 9:24 pm

Image

ட்ராபிக் மூன்சூன் தளத்தில் 7 நாட்களில் பெறும் இரண்டாவது பேமண்ட் $10.75

கடந்த ஒர் மாதத்தில் மட்டும் 130 டாலர் பேமண்ட் ட்ராபிக்மூன்சூன் தளத்திலிருந்து வந்திருக்கிறது.

இதற்காக நான் செலவிட்ட நேரம் என்பது 1 மணி நேர பணி மட்டுமே.

நல்ல தளங்களை கண்டால் அதனை சரியாக ப்ரோமோட் செய்தால் உறுதியாக வருவாய் வாய்ப்பினை பெற முடியும்.
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by sathish309 » Mon Oct 05, 2015 11:03 pm

sir eppadi 120 sapaththithirgal endru sollunga pls
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 3:05 am

sathish309 wrote:sir eppadi 120 sapaththithirgal endru sollunga pls
அப்ளிகேட் வொர்க் மூலம்.

இதனை பயிற்சியாக எடுத்துக் கொள்ள தற்பொழுது GBDgift.com என்ற தலைப்பில் செய்துள்ள 10+ பதிவுகளை படித்து செய்யுங்கள் மற்றும் தினம் வரும் புதிய பதிவுகளை தொடருங்கள்... விரைவாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by marmayogi » Tue Oct 06, 2015 9:05 am

Congrats sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 1:38 pm

marmayogi wrote:Congrats sir
நன்றி...
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Tue Oct 06, 2015 1:43 pm

ஆதி சார் நானும் traffic monsoon ல் சம்பாதிக்க ஆர்வமாய் உள்ளேன் .நான் கூறிய பிரச்சனை தீர வழி ஒன்று தயவுசெய்து கூறவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 2:02 pm

kavinayagam wrote:ஆதி சார் நானும் traffic monsoon ல் சம்பாதிக்க ஆர்வமாய் உள்ளேன் .நான் கூறிய பிரச்சனை தீர வழி ஒன்று தயவுசெய்து கூறவும்

http://www.padugai.com/genuinejobs/onlinejob2.html


லிங்கினைக் கிளிக் செய்து புதியதாக ஒர் இமெயில் ஐடி கொண்டு அக்கவுண்ட் ரீஜிஸ்டர் செய்யவும்..

பேபால் ஐடி என்பதிலும் இதனையும் சரியாக கொடுத்து ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

ரிஜிஸ்டர் செய்ததும் மெயில் ஐடிக்கு வரும் மெயிலை திறந்து அக்டிவேஷன் லிங்க் கிளிக் செய்வது , அந்த மெயிலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அதில் பின் கோடு இருக்கும்... அதனை எழுதியும் வைத்துக் கொள்ளுங்கள்..


2 $ சேர்ந்தப் பிறகு சொன்னல் பேஅவுட் எடுப்பதற்கான விவரம் தருகிறேன்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Tue Oct 06, 2015 2:11 pm

சார் நான் புது மெயில் ஐடி கொடுத்தும் ரிஜிஸ்டர் செய்தேன் அதுவும் என்ரி ஆகவில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 2:22 pm

kavinayagam wrote:சார் நான் புது மெயில் ஐடி கொடுத்தும் ரிஜிஸ்டர் செய்தேன் அதுவும் என்ரி ஆகவில்லை
எரர் என்ன வருகிறது?
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Tue Oct 06, 2015 3:02 pm

[imghttp://snag.gy/rE1AH.jpg][/img]
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”