ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by ஆதித்தன் » Tue Sep 01, 2015 7:26 am

ஆறு ஆண்டுகளாக கஷ்டப்பட்டதற்கான பலனாக இரண்டு மாதத்திற்கு முன்பாக பேசப்பட்ட டீல் தானாகவே இந்த மாதத்தில் பணமாக (ரூ.45000) வந்தது... மற்றும் வழக்கமான வருவாய் என்று ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஒர் இலட்சம் கூட சம்பாதிக்க முடியும் என்ற சொல்லை தற்பொழுது படுகையிலே பேமண்ட் ப்ரூப் பகுதியில் பதிகையில் மகிழ்வாக உள்ளது.

பெர்பக்ட் மணிக்கு வரவேண்டிய 850 டாலரில் 500 டாலர் FBS தளத்திலேயே விற்கப்பட்டு கிடைத்த வருவாய், மேலும் கூடுதல் தேவைக்காக வாங்கப்பட்ட டாலரினால் கிடைத்த எக்சேஞ்ச் கட்டண வருவாய், 6 வருடங்களாக சேகரித்த படுகை நற்பெயரின் காரணமாக கிடைத்த மார்க்கெட்டிங்கிற்கு பணியின் மூலம் கிடைத்த, ரூ,45000, ஆயில் ட்ரேடிங்க் வருவாய், என இந்த மாதம் எனது வருவாய் ஒர் இலட்சத்தினை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Image

Image
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by சாதிக் » Tue Sep 01, 2015 8:41 am

வாழ்துக்கள் சார் :great: :great: :clab: :clab:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by கிருஷ்ணன் » Tue Sep 01, 2015 10:04 am

:great: :great: :great: :great: :great:

Excellent work.

Keep it up Sir !!! :clab: :clab: :clab: :clab: :clab:

:rock: :rock: :rock: :rock:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by marmayogi » Tue Sep 01, 2015 10:38 am

நீங்கள் எனக்கு குருவாக கிடைத்ததில் மிகவும் பெருமைபடுகிறேன் . உங்கள் வருவாய் பலமடங்கு அதிகரிக்க வாழ்த்துக்கள் சார் . வாழ்க வளமுடன். :ros: :ros: :ros: :great:
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by சாந்திவி » Tue Sep 01, 2015 2:34 pm

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by ஆதித்தன் » Tue Sep 01, 2015 2:43 pm

அனைவருக்கும் நன்றி...


=============================
marmayogi wrote:நீங்கள் எனக்கு குருவாக கிடைத்ததில் மிகவும் பெருமைபடுகிறேன் .
:nao: :nao: :nao: :nao:
குரு ஸ்தானத்தின் அருமையும் தெரியாது.. என்னை அவ்வாறு நினைத்ததும் கிடையாது..
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by சாந்தி » Thu Sep 03, 2015 9:58 am

Congrats sir..
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by kavinayagam » Thu Sep 03, 2015 10:03 am

வாழ்த்துக்கள்
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by பிரம்மதேவன் » Sun Sep 06, 2015 12:15 pm

வாழ்துக்கள் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

Post by ஆதித்தன் » Sun Sep 06, 2015 1:50 pm

அனைவருக்கும் நன்றி
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”