இந்த வாரம் சர்வே ஜாப் மூலம் பெற்ற 8$ (ரூ 500) ஆதாரம் இது.
ஒரு சில காரணங்களால் எனது பழைய கணக்கு சஸ்பென்ட் ஆகிவிட்டது.ஒரு சில Misunderstanding னால் பழைய கணக்கினைத் திரும்பப் பெற முடியவில்லை.இப்போது மாற்றுக் கணக்குடன் வேலை செய்து வருகிறேன்.
பழைய கணக்கில் நான் சம்பாதித்தது 363$ (சுமார் 22000 ரூபாய்.)
இது முழுக்க முழுக்க சர்வே,ஆஃபர்,டாஸ்க்குள் மூலம் சம்பாதித்த முதலீடற்ற வருமானம்.
க்ளிக்சென்ஸ் தளம் பாரம்பரியமான தளம்.எனவே எந்த விதிமீறல்களையும் அனுமதிக்காது.எனவே சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள்.மேலும் பல்லாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
பயிற்சி அளித்த ஆதித்தன் சாருக்கும் படுகை.காம்/ற்கும் நன்றிகள் கோடி.
CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 500)(மொத்தம்/22000 ரூ)
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 500)(மொத்தம்/22000 ரூ
Congrats Sir..
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 500)(மொத்தம்/22000 ரூ
சாந்தி wrote:Congrats Sir..
- சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked
Re: CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 500)(மொத்தம்/22000 ரூ
வாழ்த்துக்கள்....!
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 500)(மொத்தம்/22000 ரூ
சாதிக் wrote: வாழ்த்துக்கள்....!