சர்வே ஜாப்ஸ் மூலம் பெற்ற‌ DD பேமெண்ட் ஆதாரம் (ரூ 200/‍-)

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

சர்வே ஜாப்ஸ் மூலம் பெற்ற‌ DD பேமெண்ட் ஆதாரம் (ரூ 200/‍-)

Post by கிருஷ்ணன் » Sat Mar 14, 2015 1:22 pm

TOP 20 SURVEYதளங்களில் ஒன்றான இந்திய‌ தளத்திலிருந்து பெற்ற முதல் DEMAND DRAFT பேமெண்ட் ஆதாரம் இது.
Image
இந்த நிறுவனம் ஹரியானா மாநிலம் GURGAON லிருந்து செயல்படுகிறது.

ஆரம்ப காலத்தில் சர்வே தளங்கள் இது போல டிடி மூலமே பேமெண்ட் வழங்கினார்கள்.இப்பொது எல்லாமே E-TRANSFER,E-VOUCHER என மாறிவிட்டது.

இந்த தளத்தில் 200 ரூபாய் வந்ததும் மொபைல் ரீசார்ஜ் அல்லது டிமான்ட் ட்ராஃப்ட் வழியாக பே அவுட் பெற்றுக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப்ஸ் மூலம் பெற்ற‌ DD பேமெண்ட் ஆதாரம் (ரூ 200/‍-)

Post by ஆதித்தன் » Sat Mar 14, 2015 5:22 pm

வாழ்த்துகள் ..
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப்ஸ் மூலம் பெற்ற‌ DD பேமெண்ட் ஆதாரம் (ரூ 200/‍-)

Post by கிருஷ்ணன் » Sat Mar 14, 2015 8:54 pm

ஆதித்தன் wrote:வாழ்த்துகள் ..
Thank You Sir,

:thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”