பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)

Post by கிருஷ்ணன் » Sat Feb 28, 2015 10:26 pm

பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)
Image
இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் ஈட்டிய Rs 6800/-(சுமார் ஏழாயிரம் ரூபாய்)க்கான ஆதாரம் இது.

இந்த மாதம் சுமார் 20 நாட்களே பகுதி நேரமாக ஆன்லைன் ஜாப்பில் ஈடுபட முடிந்தது.ஆனாலும் அனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.

சென்ற மாதம்(ஜனவரி) ரூ 11000/‍ ஈட்டியதற்கான ஆதார இணைப்பு இது.

http://padugai.com/tamilonlinejob/viewt ... 4ad6c532b7

ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளித்த படுகைக்கும் ஆதித்தன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.நன்றி. :thanks: :thanks:
PAGE 1


PAYPAL STATEMENT(1) FOR THE MONTH OF FEB 2015


66$ X Rs60= Rs 3800/-


PAGE 2


PERFECT MONEY STATEMENT(1) FOR THE MONTH OF FEB 2015


24$ X Rs60= Rs 1400/-



PAGE 3


COINBASE STATEMENT FOR THE MONTH OF FEB 2015


Rs 540/-



PAGE 4


ZIPCASH STATEMENT FOR THE MONTH OF JAN 2015


Rs 300/-



PAGE5


BANK STATEMENT FOR THE MONTH OF FEB 2015 (AFFILIATE COMMISSION FROM PADUGAI.COM)


Rs 750/-


TOTAL= RS 3800+1400+540+300 +750= TOTAL = RS 6800/-

PAGE 1
Image
PAGE 2
Image
PAGE 3
Image
PAGE 4(RS300/-)
Image
PAGE 5
PADUGAI.COM AFFILIATE COMMISSION(Rs 750/-)
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவ

Post by ஆதித்தன் » Sat Feb 28, 2015 10:32 pm

மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ...
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவ

Post by marmayogi » Sat Feb 28, 2015 10:52 pm

இது போன்ற பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை பார்க்கும் போது மற்றவர்களுக்கும் ஆன்லைனில் வேலை செய்வதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கிறது. மேலும் பல லட்சம் சம்பாதிக்க வாழ்த்துக்கள் சார். :great: :great: :great:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவ

Post by கிருஷ்ணன் » Sun Mar 01, 2015 12:03 am

வாழ்த்திய இருவருக்கும் மிக்க நன்றி. :thanks: :thanks:
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”