PROBUX ADS MARKETING:இன்று பெற்ற 25$(ரூ 1500)பேஅவுட் ஆதாரம்.

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

PROBUX ADS MARKETING:இன்று பெற்ற 25$(ரூ 1500)பேஅவுட் ஆதாரம்.

Post by கிருஷ்ணன் » Thu Jul 31, 2014 11:31 am

ப்ரொபக்ஸ் விளம்பர மார்க்கெட்டிங் மூலம் இன்று பெற்ற 25$ (ரூ 1500)இன்ஸ்டன்ட் பே அவுட் ஆதாரம் இது.
Image
இந்த தளத்திலிருந்து மட்டும் இந்த மாதம் பெற்ற மொத்த தொகை 88$(சுமார் 5000 ரூபாய்க்கும் மேல்)அது போக சுமார் 1200 ரூபாய்க்கு இதில் சம்பாதித்த தொகை மூலமே ரெஃப்ரல்கள் வாங்கியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 6 மாதங்களாக இந்த தளத்தில் நான் எனது பணம் என்டர் எதுவும் செய்யாமலேயே மாதம் 80$ வரை இலாபம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தளத்தில் தற்போது பேபால் மெயின்டெனென்ஸ் நடப்பதால் சரியாக கேஷ் அவுட் நேரத்தில் நான்கைந்து டேப்பில் கேஷ் அவுட் பக்கத்தினை ஓபன் செய்து வைத்துக் கொண்டு செயல்படவும்.அப்போதுதான் பேஅவுட் எடுக்க முடியும்.

இந்த அளவு வருமானம் பெற பயிற்சி அளித்த படுகைக்கும் ஆதித்தன் சாருக்கும் மிக்க நன்றி. :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PROBUX ADS MARKETING:இன்று பெற்ற 25$(ரூ 1500)பேஅவுட் ஆதா

Post by ஆதித்தன் » Thu Jul 31, 2014 4:39 pm

சூப்பர் பேஅவுட்,

வாழ்த்துகள்
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”