ayuwage Payment Proof

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

ayuwage Payment Proof

Post by சாந்தி » Wed Dec 18, 2013 8:51 am

Ayuwage மூலம் நான் பெற்ற பணத்தின் Payment Proof....($10.21)
Screenshot (34).png
இதைப் போல் அனைவரும் earn பண்ண என்னுடைய வாழ்த்துக்கள்....

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ayuwage Payment Proof

Post by ஆதித்தன் » Wed Dec 18, 2013 8:54 am

really good work,

இந்த ஜாப் பற்றியும், எவ்வாறு செய்வது, எங்கு செய்வது பற்றிய கட்டுரையாக எழுதி, அதில் உங்களது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ayuwage Payment Proof

Post by கிருஷ்ணன் » Wed Dec 18, 2013 9:00 am

:great: :great: :clab:

வாவ் !!! ஒரே நேரத்தில் இருவரும் AYUWAGE பண ஆதாரங்களை வெளியிட்டு படுகைக்கு பலம் சேர்த்திருக்கிறோம்.வாழ்த்துக்கள் மேடம். :clab: :clab:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ayuwage Payment Proof

Post by சாந்தி » Wed Dec 18, 2013 9:02 am

ஆமாம் சார்...

இதைப் பார்த்து மற்ற படுகை மெம்பர்கள் செய்வார்கள் அல்லவா?

வாழ்த்துக்கள் கூறிய உங்கள் இருவருக்கும் நன்றி....
தமிழ்வாணன்
Posts: 18
Joined: Fri Nov 15, 2013 10:41 pm
Cash on hand: Locked

Re: ayuwage Payment Proof

Post by தமிழ்வாணன் » Wed Dec 18, 2013 10:39 pm

sir ayuwage la 700 correct entry pannunen sir but cash yethum ippavaraikkum add ahala yenna panna
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”