ஆன்லைன் ஜாப் பேமண்ட் கெட் பெய்டு தளம் வழங்கியது

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப் பேமண்ட் கெட் பெய்டு தளம் வழங்கியது

Post by ஆதித்தன் » Thu Jan 05, 2023 6:08 pm

Image

ஆன்லைன் ஜாப் தளமாகிய கெட் பெய்டு தளத்தில் இன்று கிடைத்த பேமண்ட் 4.07 டாலர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 325 ரூபாய் ஆகும். இது மிகச் சிறிய பெமண்ட்தான் என்றாலும் எந்தவொரு காசும் கேட்காமல், வேலையை செய்து பணத்தினை சம்பாதித்துக் கொள்ளுங்கள், என வாய்ப்பினைக் கொடுத்துள்ள தளங்களில் இதுவும் ஒன்று.

படுகை தளத்தில் பல நம்பகமான ஆன்லைன் ஜாப் தளங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இதுவும் ஒன்று.

ஆன்லைன் ஜாப் என்பது அத்தனை எளிது அல்ல. கொஞ்சம் விவரம் இருந்தால்தான் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினைப் படித்து செய்ய முடியும்.

வேலை என கொடுக்கப்படும் நம்பகமான தளங்களில் எந்தவொரு காசும் கேட்பதில்லை என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”