$10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Tue Oct 06, 2015 3:03 pm

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 3:04 pm

Image


ரிஜிஸ்டர் அண்டர் சிஸ்டம் என்பதனைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்..
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Wed Oct 07, 2015 11:00 am

தாங்கள் கூறியபடி trafficmonsoon il register செய்து activation link ஐ click செய்து activation செய்து விட்டேன்
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Wed Oct 07, 2015 11:06 am

இனி எப்படி வேலையை ஆரப்பிக்கவேண்டும், லிங்க் வழியாக சென்றால்
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Wed Oct 07, 2015 12:25 pm

PrcScr பட்டன் பிரஸ் செய்வதற்கு முன் செலக்ட் செய்கிறேன் என்று... தெரிவதனையும் தெரியாமல் ஆக்கிவிடாதீர்கள்..

உங்கள் ஸ்கிரின்சாட்டால் எதுவும் விளங்கவில்லை... அக்கடிவேட் ஆகிவிட்டது என்றுச் சொன்னால், உங்களது இமேஜில் சக்சஸ் என்று என்று வந்த வாசகம் கூட தெரியவில்லை... எதற்காக கொடுக்கிறோம், அதனை இதில் அறிய முடிகிறதா என்று ஒர்முறை நீங்கள் பார்த்து செய்யுங்கள்.

======================================

அடுத்து செய்ய வேண்டியது...


account dashboard - il டாப்பில் அக்கவுண்ட் அருகில் இருக்கும் Surfing ( 1 | 1 ) 20 sec என்பதனைக் கிளிக் செய்து தினம் 10 பக்கங்கள் பார்த்துவிடுங்கள்.

அதற்குப் பின் அக்கவுண்ட்க்குள் வந்தால், நடுப்பக்கத்தில் கீழே CASH LINKS AVAILABLE என்ற வாசகம் இருக்கும் அதனைக் கிளிக் செய்து CASH Links இருப்பதனைப் பார்ப்பதற்கு காசு சேரும்.

CASH links பெரும்பாலும் காலையில் கிடைக்கும்... ஆகையால் தினம் காலை மற்றும் இரவு என இரண்டு வேலையும் முயற்சிக்கவும்.

விவரம் விடியோவில்

[youtube]https://www.youtube.com/watch?v=Fb_4bsVT888[/youtube]
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Wed Oct 07, 2015 5:16 pm

தாங்கள் கூருனது போல் லிங்க் க்லிக் செய்யும் போது பேஜ் ஒபன் ஆகவில்லை. இதே பிரச்சனைதான் முதல் ஐடியிலும் இருந்தது.தயவுசெய்து தாங்கள் என் இமெயில் ஐ ஒபன் செய்து பார்த்தீர்களானால் தங்களுக்கே பிரியும் .விபரத்தினை உங்களது இமெயில் க்கு அனுப்பியுள்ளேன் ,தயவுசெய்து பார்க்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Wed Oct 07, 2015 6:49 pm

kavinayagam wrote:தாங்கள் கூருனது போல் லிங்க் க்லிக் செய்யும் போது பேஜ் ஒபன் ஆகவில்லை. இதே பிரச்சனைதான் முதல் ஐடியிலும் இருந்தது.தயவுசெய்து தாங்கள் என் இமெயில் ஐ ஒபன் செய்து பார்த்தீர்களானால் தங்களுக்கே பிரியும் .விபரத்தினை உங்களது இமெயில் க்கு அனுப்பியுள்ளேன் ,தயவுசெய்து பார்க்கவும்.
ஒர் ஐபிக்கு ஒர் அக்கவுண்ட் தான்.. லாக்கின் செய்ய வேண்டும்.. உங்களது ஐடியினை நான் லாக்கின் செய்ய முடியாது.

முதலில் விண்டோவினை FULL Screen வைத்துப் பாருங்கள்.

அக்டிவேஷன் லிங்கினை மீண்டும் சரியாக கிளிக் செய்து பார்க்கவும்... அல்லது அந்த மெயிலை எனக்கு பார்வேர்டு செய்யவும்.

அப்படி அதே பிரச்சனை என்றால் லாக்கின் அருகே Resend activation Link என்பதனைக் கிளிக் செய்து முயற்சிக்கவும்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Wed Oct 07, 2015 6:58 pm

அக்கவுண்டைலாக்கின் செய்து ptoccsed கொடுத்தால் aaount blocked என்ரு வருகிறது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by ஆதித்தன் » Wed Oct 07, 2015 7:07 pm

kavinayagam wrote:அக்கவுண்டைலாக்கின் செய்து ptoccsed கொடுத்தால் aaount blocked என்ரு வருகிறது

ஒர் அக்கவுண்ட் இரண்டு அக்கவுண்ட் என்று முயற்சித்தால் கூட இப்படித்தான் நடக்கும்...

இது ஒர் அனுபவப் பாடமாகக் கொண்டு, அடுத்தது முயற்சியுங்கள்.. ஏனெனில் அட்ஸ் கிளிக் செய்வதால் ஒர் நாளை 5 செண்ட் தான் கிடைக்கும்... அதிகமாக சம்பாதிக்க வேண்டியதனை படிக்க ஆரம்பியுங்கள்...

ஆனால், அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்வதிலேயே இவ்வளவு பிரச்சனை என்றால்.... முயற்சியுங்கள்... இன்னும் பல தளங்களில் ரிஜிஸ்டர் செய்து முயற்சியுங்கள்..
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: $10.75 ட்ராபிக்மூன்சூன் பேமண்ட் 5/அக்டோபர்

Post by kavinayagam » Wed Oct 07, 2015 8:08 pm

சார் ஒரு வழியாக உள் நுழைந்து அட்ஸ் பார்த்து விட்டேன். ந்ன்றி. தினம் 10 அட்ஸ் என்பதனை எண்ணிக்கொண்டு செய்யவேண்டுமா.அட்ஸ் முடிந்ததை எப்படி தெரிந்துகொள்வது. எனக்கு இது புது அனுபவம் தானே.முயுற்ச்சித்தால் முடியாதது எதுவுமில்லையே.இன்னும் அதிகமாக சம்பாதிக்ககூடிய வழிமுறைகள்,அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை கூறவும். உழைக்க காத்திருக்கிறேன்.
உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.அட்ஸ் பார்ப்பது மட்டுமில்லாமல் வேறு என்னஎன்ன பணிகளை செய்யவேண்டும்
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”