Fx Alert > ECB Rate Cut Not Accepted from Northen Banks

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Fx Alert > ECB Rate Cut Not Accepted from Northen Banks

Post by ஆதித்தன் » Mon Nov 11, 2013 7:09 pm

கடந்த வாரம் ECB (European Central Bank) அறிவித்த Interest Rate Cut பாலிசி முடிவினை Northern European Central Banks இணைப்புகளான Austria, the Netherlands and Germany ஆகிய நாடுகள் ஏற்க மறுத்துள்ளன.


ஆகையால் ECB-தான் அறிவித்த ரேட் கட்டினை ரிவர்ட் செய்து கொண்டால், மார்க்கெட் மீண்டும் மேல் செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த சட்டன் செய்தி எப்பொழுது வரும் எனத் தெரியாது, ஆகையால், கொஞ்சம் உஷாராக இருக்கவும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”