EUR/USD Hit 1.3325 - Dollar hold the Gain

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Hit 1.3325 - Dollar hold the Gain

Post by ஆதித்தன் » Fri Nov 08, 2013 9:43 pm

வாரத்தின் கடைசி நாளான இன்றும் தனது வலிமையினை டாலர் உறுதிப்படுத்திக் கொண்டதோடு, தொடர்ச்சியாக இரண்டாவது வாரமும் தனது கரடியின் மீதான பயணத்தினை FED தனது நடவடிக்கையால் உறுதி செய்வதுவிட்டது. இதற்கு சாதகமாக, அமெரிக்க சட்டவுனால் வலுப்பெற்றுக் கொண்ட ECB-யும் சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

EUR/USD நியர் டெர்ம் பாட்டம் ஏரியாவாக 1.3172 என்றப் புள்ளித் தென்படுகிறது.

அமெரிக்க அரசு சட்டவுனால் தொய்வு பெற்றிருந்த டாலர் இண்டக்ஸ், மீண்டும் பழைய நார்மல் நிலையான 81.5 என்ற நிலையினை பெற்றுவிட்டது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”