EUR/USD - Today Market Movement Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD - Today Market Movement Tips

Post by ஆதித்தன் » Thu Nov 07, 2013 10:24 am

Image
இன்றைய மார்க்கெட் ஏதேனும் ஒர் திசையில் மிகவும் வலுவாகச் செல்லும் என்பதனை இன்று வர இருக்கும் முக்கிய டேட்டாஸ் நமக்கு எச்சரிக்கைக் கொடுத்திருந்தாலும், அது எந்தத் திசையினை நோக்கி அமையும் என்று சொல்வதில்லை.



அது எந்தத் திசையை நோக்கி அமைந்தாலும் வருவாயினை இன்று பார்த்திட நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, இன்றைய மார்க்கெட் எவ்வாறு இருக்கலாம் என்ற எனது பார்வையினை உங்களது முன் எடுத்து வைக்கிறேன்.





மார்க்கெட் முழுமையாக ஏறுமுகத்தில் தான் இருக்கிறது என்பதனை அப்-ட்ரெண்ட் லைன் காட்டுகிறது. அதன் நியர் டெர்ம் ரெசிஸ்டன்ஸ் லைனாக நான் 1.3567 என்றப் புள்ளியினைக் குறித்துள்ளேன். அதே நேரத்தில் பிப்னாச்சி பார்முலா, இந்தப் புள்ளியருகே சென்றால் கண்டிப்பாக 1.360 என்பது வரைச் செல்லும் எனக் காட்டுகிறது.

தற்பொழுது மார்க்கெட் இருப்பது 1.3520. ஆக, மீதம் இருப்பது என்னும் 80 பிப்ஸ் தான். இந்த 80 பிப்ஸ் சேஞ்ச் இன்றைய மூவ்மெண்டில் நடக்க வாய்ப்பிருக்கிறதா என பாரக்ஸ் காலண்டரினைப் புரட்டினால், 5 முக்கிய டேட்டாஸ் ரிலீஸ் மாலை முதல் காணப்படுகிறது. ஆகையால் மார்க்கெட் 80 பிப்ஸ் ஒர் சைடில் செல்வது என்பது இன்றைய மார்க்கெட்டிற்கு உகந்ததுதான்.

ஆகையால், நான் இன்றைய ஆர்டர் ப்ளேஸ்மெண்ட் ஏரியாவாக இரண்டு புள்ளிகளைப் படத்தில் குறித்துள்ளேன். இதனைத் தொடும் பொழுது மார்க்கெட் கால நேரத்தினை சரியாக கணக்கிட்டு, அதற்கு மேல் சென்றப் பின்னர் ஆர்டர் போட்டோம் என்றால் உறுதியான வருவாயோடு இன்று திரும்பலாம்.

இப்படி விவரமான டிப்ஸ் தினம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்த வாரத்தில் ஒர் நபர் படுகை டவுன்லைனாக இத்தளத்தின் மூலம் பாரக்ஸ் ரியல் ட்ரேடிங்கிற்குள் இறங்கியுள்ளதால் இன்று இங்கு பதிந்துள்ளேன். நீங்களும் தினம் தினம் உறுதியான வருவாய் பார்ப்பதற்கான டிப்ஸ் பெற வேண்டும் என்றால், படுகை டவுன்லைனாக சேர்ந்து ரியல் ட்ரேடிங்க் செய்தால், உங்களுக்கான பாரக்ஸ் மெம்பர்சிப் படுகை.காம்-இல் அப்டேட் ஆவதுடன், முழுமையான பயிற்சியினையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
Selvaji
Posts: 25
Joined: Tue Oct 01, 2013 10:26 pm
Cash on hand: Locked

Re: EUR/USD - Today Market Movement Tips

Post by Selvaji » Thu Nov 07, 2013 6:35 pm

ஆதித்தியன் அவர்களே,
பை ஆர்டருக்கு சரியான இடமா இப்போது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD - Today Market Movement Tips

Post by ஆதித்தன் » Thu Nov 07, 2013 7:00 pm

வேண்டாம்.

எதிர்பார்க்காத ஒர் நிகழ்வினை ECB எடுத்துவிட்டது.

இன்றஸ்ட் ரேட் கட் பற்றி எந்தவொரு தகவலையும் ECB முன் வாய்த்திறக்கவில்லை.

இன்றைய காலண்டரிலும், 0.50% என்பதிலிருந்து நோ சேஜ் என்றே கொடுத்திருந்தார்கள்... அதனை எதிர்பார்த்தே 100 பிப்ஸ் கால்குலேட் செய்தால், அதிர்ச்சியான வைத்தியமாக 0.25% என இண்டரஸ் ரேட் கட் செய்து ECB அறிவித்துவிட்டது.


இதனால் மார்க்கெட் மிகவும் டவுன் ஆகிவிட்டது.


இனி அடுத்து, அமெரிக்க ரிசல்ட் வேறு இருக்கிறது. இந்த நேரத்தில் ஆர்டர் வேண்டாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”