கரன்சி ட்ரேடிங்க் ரிப்போர்ட் அக்டோபர்-25

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கரன்சி ட்ரேடிங்க் ரிப்போர்ட் அக்டோபர்-25

Post by ஆதித்தன் » Sat Oct 26, 2013 11:51 am

மார்கெட் தொடங்கியது = 1.3685

மார்கெட் முடிவுற்றது = 1.3802


வாரத்தின் உச்சம் = 1.3831

வாரத்தின் மட்டம் = 1.3650

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 181 pips

வாரத்தின் மாற்றம் = +117 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், காளை)

இருபத்தி எட்டு வாரங்களின் மாற்றம் = +734 பைப்ஸ்

அதிகப்படியான மேல் பார்வை : +734 ( 25-10-2013)
அதிகபடியான கீழ் பார்வை : -315 (10-7-2013)

Image
கடந்த வாரம் ஒர் பெரிய உச்சத்தினை அமைத்திருந்தது. ஆகையால், இந்த வாரத்தில் டவுனைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று பலரும் எதிர்பார்த்தார்கள், நானும் எதிர்பார்த்தேன். ஆனால், வாரத்தின் இரண்டாவது நாள் வெளிவந்த அமெரிக்காவின் NFP-நான் பேர்ம் பேரோல் என்ற முக்கிய டேட்டா நெகட்டிவாகச் சென்றதால், ஒர் புதிய உச்சத்தினை மார்க்கெட் அமைக்க காரணமாகிவிட்டது.

இரண்டாவது நாளின் உச்சத்திற்குப் பின்னர் மார்க்கெட் ஒன்றும் பெரிதாய் எந்தவொரு மாற்றத்தினையும் அமைத்துவிடவில்லை. அதே இடத்திலேதான் கடைசிவரை நிலைத்துவிட்டது. அதே நேரத்தில் கடைசிக்கட்டத்தில் வெளிவந்த ஜெர்மன் டேட்டாஸ் நெகட்டிவாக வந்தது, புதிய உச்சத்தினை அமைக்காமல் பார்த்துக் கொண்டது. ஆனால், என்னும் மார்க்கெட் தனது டவுன் ட்ரெண்டுக்குத் திரும்பியதாக தெரியவில்லை. அதே நேரத்தில் எப்பொழுது வேண்டும் என்றாலும் திரும்பலாம் என்ற சூழலுக்கு இன்வஸ்ட்டர்கள் தயாராகிவிட்டனர் என்பதனையே, இரண்டாவது நாட்களுக்குப் பின்னர் புதிய உச்சத்தினை அமைக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.

அமெரிக்க மத்திய வங்கி, டாலர் இழப்பினைச் சரி செய்ய தனது நடவடிக்கைகளை, வரும் வாரத்தில் எடுக்கலாம் என நம்பப்படுகிறது. அவ்வாறு இல்லாது போனால், மார்க்கெட் ஒர் புதிய உச்சமாக 1.4050 என்ற நிலையினைத் தொட வாய்ப்பாக அமைந்துவிடும். இதற்கு அடுத்த நிலையான 1.4300 என்ற நிலைக்கு அமெரிக்கா கொண்டு செல்ல விரும்பாது என்று நினைக்கிறேன். அவ்வாறு சென்றுவிட்டால், அடுத்த ஒர் சில வாரத்திற்குள்ளவே, தற்போது உள்ள நிலைக்கே திரும்பியும் வந்துவிடும். ஏனெனில் நடப்புக் கணக்கு பெரிதும் பாதிக்கப்படும். ஆகையால், இரு நாடுகளும் சரிவிற்கு ஒத்துழைப்பைத்தான் செய்யும்.

ட்ரேடிங்க் செய்ய இரண்டு க்ளிக் செய்யத் தெரிந்தால் போதும். அந்த இரண்டு க்ளிக்கினை எவ்வாறு செய்வது என்பதனையே உங்களுக்கு டெமோ அக்கவுண்ட் கற்றுக் கொடுக்கும். உறுதியான இலாபத்தினை சம்பாதிப்பது எப்படி என்று சொன்னால், டெமோ அக்கவுண்ட் உதவாது. அவ்வாறு இலாபத்தினை எவ்வாறு கரன்சி பங்குச் சந்தை மற்றும் கோல்டு ட்ரேடிங்க் மூலம் பெறுவது என்பதனைக் கற்றுக் கொள்ள படுகையில் கோல்டு மெம்பராக இணைந்து கொள்ளுங்கள். அல்லது படுகை டவுன்லைனாக பாரக்ஸில் ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்து டெபாசிட் செய்யுங்கள். உங்களுக்கான பயிற்சியினை டீம் விவர் & போன் கால் & நேரில் வந்து கற்றுக் கொள்ளலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”