Forex Trading Techinical Tips - EUR/USD Sell it - Near 1.363

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Techinical Tips - EUR/USD Sell it - Near 1.363

Post by ஆதித்தன் » Thu Oct 17, 2013 9:27 am

Image
EUR/USD கரன்சி மார்க்கெட் 1.3560 என்றப் புள்ளியினை ஆரம்பப் பாயிண்டாகக் கொண்டு இந்த வாரத்தினை தொடங்கியது. கடந்த மூன்று நாட்களில், ஏற்ற இறக்கங்களைக் கண்டு, மீண்டும் அதே புள்ளியின் அருகே 1.355 என்ற இடத்திலிருக்கிறது.

ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் 4 வாய்ப்புகளைக் கொடுத்த EUR/USD மீண்டும் ஒர் ரெசிஸ்டன்ஸ் புள்ளியினை அமைக்கலாம் என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில், மார்க்கெட் ரெசிஸ்டன்ஸ் ஏரியாவிலிருந்து கீழிறங்க ஒர் பெரிய இடைவெளியினை டார்கெட்டாக வைத்துள்ளது. ஆகையால், மார்க்கெட் 1.358 என்றப் புள்ளியருகே இருந்தும் கீழ் இறங்கலாம், அல்லது 1.363 என்றப் புள்ளியிலிருந்தும் கீழ் இறங்கலாம். அவ்வாறு இறக்கத்திற்கான டார்கெட் புள்ளியாக கருதுவது, 1.3385.



அமெரிக்க செனட் சபை இன்று முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதுடன், அரசு மீண்டும் இயங்க இருப்பதற்கான தேதியும் இன்று அறிவிக்கலாம் என்ற பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அரசு இயங்க ஆரம்பிக்கும் நாள் அறிவிக்கும் பொழுது, மார்க்கெட் கீழே சரிய ஆரம்பிக்கும். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் ஏற்றம் காணலாம். எப்படியாக இருந்தாலும் நமது டவுன் சைடு டார்கெட்டுக்கு எந்தவொரு பாதிப்பினையும் இவை ஏற்படுத்திடப் போவதில்லை. எதனால் சொல்கிறேன் என்றால், மார்க்கெட் தற்பொழுது இருக்கும் நிலை 800 பைப்ஸ்க்கும் மேற்பட்ட ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில். ஆகையால், எப்படியான உச்சம் சென்றாலும், அதனுடைய அடுத்தக்கட்ட பாட்டம் என்பது 1.3500 என்பது உறுதி.


எனவே செல் ஆர்டர் தேர்வு செய்வதன் மூலம் உறுதியான இலாபத்தினை அடையலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Techinical Tips - EUR/USD Sell it - Near 1

Post by ஆதித்தன் » Thu Oct 17, 2013 8:11 pm

Hold it, It's automatically recover the loss.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”