பாரக்ஸ் ரிப்போர்ட் > செப்டம்பர் பர்ஸ்ட் வீக்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ரிப்போர்ட் > செப்டம்பர் பர்ஸ்ட் வீக்

Post by ஆதித்தன் » Sat Sep 07, 2013 9:47 pm

Tamil Forex Weekly Report - September 2/6

மார்கெட் தொடங்கியது = 1.3221

மார்கெட் முடிவுற்றது = 1.3178 (அதாவது -43 பைப்ஸ் கரடி கெயின் பண்ணியிருக்கிறது)


வாரத்தின் உச்சம் = 1.3226

வாரத்தின் மட்டம் = 1.3104

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 121 pips

வாரத்தின் மாற்றம் = -43 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், கரடி)

இருபத்தியொர் வாரங்களின் மாற்றம் = +69 பைப்ஸ்
சிரியா போர்ப்பதற்றிற்கு ஊடயே இந்த வாரம் முழுவதும் நகர்ந்தாலும், விலையில் அப்படியொன்றும் பெரிதான தாக்கம் ஏற்படவில்லை. எப்பொழுதும் போல, அவ்வப்பொழுது வரும் செய்தி ஜாலங்களுக்கும், டேட்டா ரிப்போர்ட்க்கு ஏற்பவும் ஏற்ற இறக்கமாகவே அமைந்துள்ளது.

கடந்த வாரத்தினைப் போலவே வரும் வாரமும் இறக்கம் அதிகமாவும் ஏற்றம் குறைவாகவே இருக்க அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஆயிலைப் பொறுத்தவரைக்கும், விலை ஏற்றம் என்பது உறுதியாகிவிட்டது... அதில் 110 என்பது உறுதியான பாட்டமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் வரும் வாரத்தோடு, தற்பொழுது ட்ரேடிங்க் செய்து வரும் கான்றாக்ட் நிலை மூடப்படும். ஆகையால், அதனை மனதில் கொண்டு தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”