Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க என்ன செய்வது ?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 9:45 pm


Kim: As the credit card copies do not state the clients name

Kim: we have asked that she send a copy of a recent bank statement. Showing the name and card number

Kim: so we can then proceed with the deposit

you: so the amount in FXpro, when she is submit proof, that amount credite into account am i correct?

Kim: yes, the deposit is pending now. So we can proceed once the bank statement is received


Kim: ok, we sent her an email about 2 hours ago. So if she can reply to this please.
பணம் FxPro -விடம் தான் இருக்கிறது என்பதனை அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

உங்களது கணக்கிற்கு வராதமைக்கு காரணம் கிரிடிட் கார்டில் உள்ள பெயர்க்கும், அக்கவுண்டில் உள்ள பெயர்க்கும் உள்ள வித்தியாசமே. ஆகையால், இந்த பணம் ட்ரான்ஸாக்சன் ஆன பேங்க் ஸ்டேட்மெண்ட் காப்பி சப்மிட் செய்யும்படி தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாக என்னிடம் கூறினர்.

மேலும் ஸ்டேட்மெண்டில் க்ரிடிட் கார்டு நம்பர் வேண்டும் என்றும் கேட்டனர். ஆனால் இது டெபிட் கார்டு என்பதால் நம்பர் இராது என்பதனை கூறியுள்ளேன்... ஆகையால், விவரத்தினை மெயில் அனுப்பவதோடு ... நாளை பேங்கில் ஒர் ஸ்டேட்மெண்ட் எடுத்து ஸ்கேன் எடுத்து அனுப்பவும்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 10:49 pm

என்னோட கிரெடிட் கார்ட்ல என் பெயர் இல்லாததுனால கார்டு verify பன்னமுடியலன்னு அமௌண்ட் கிரடிட் ஆகல.
அதனால ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப சொன்னங்க . ஸ்க்ரீன் சாட் அன்னுபியபிறகு அமௌண்ட் vault கு வந்துவிட்டது.

currency base euro நு இருக்கறதுனால 147.86 தான் இருக்கு .
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 10:51 pm

உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி . ரொம்ப அலையவசிடேன் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 11:07 pm

எனக்கு இது பிரச்சனை இல்லை.


ஆனால், உங்களுக்கு வீட்டில் அதிகம் திட்டு விழுந்திருக்குமோ என்ற பயம்...

ஏனெனில், எனக்கு ஒர்முறை கேட்வே பிரச்சனையால் 40000 லாக் ஆகிவிட்டது. பின்னர் என் வங்கிக்கு திரும்ப வர 10 நாட்கள் ஆகிவிட்டது. இதனை திரும்ப பெற வங்கிக்கும் / பேங்க் கஷ்டமர் கேர்க்கும் நான் தொலைபேசில் தொல்லை செய்து என் தூக்கமே 10 நாட்களும் ஒழுங்காக இல்லை.


========================================

200 USD = 146 EUR என்பது சரியாகத்தான் இருக்கும் .

===========================================================

ஓகே...

வால்ட் என்பது ஒர் பேங்க் அக்கவுண்ட் மாதிரி. நாம் அனுப்பும் பணம் வால்ட்டில் தான் கிரிடிட் ஆகும். அதிலிருந்து தான் நாம் நமது ரியல் அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்பர் செய்து ட்ரேடிங்க் செய்ய வேண்டும். அதைப்போல் ட்ரேடிங்க் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸினை வால்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் செய்துவிட்டுத்தான் வித்ட்ரா செய்ய முடியும்.


வால்ட்டிலிருந்து ரியல் அக்கவுண்ட்க்கு பணத்தினை மாற்றுவதற்கு முன்னர், ரியல் அக்கவுண்ட் டைப் EA என இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இல்லை என்றால், அக்கவுண்ட் பகுதியின் வலப்பக்கம் மேலிருக்கும் Open Trading Account என்பதனைக் க்ளிக் செய்து வரும் பார்ம் மூலம் EA ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்படும்

Choose your partnership என்பதில் 316533 என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.

Account Type என்பதில் > ஃFxpro Mt4 EA Micro

Currency Base > USD

Leverage > 1: 500

என தேர்வு செய்து கம்ப்ளிட் செய்தால் உடனே அப்ரூவல் ஆகி ஐடி பாஸ்வேர்டு அனுப்புவார்கள். இந்த EA ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் ஆனப் பின்னர்



இடப்பக்கம் இருக்கும் FxPro Vault பக்கு கீழ் உள்ள Manage FxPro Vault என்பதனை க்ளிக் செய்யவும்.

இப்பொழுது வலது சைடில்

From Account > வால்ட் தேர்வு செய்யவும்

To Account > EA account number தேர்வு செய்யவும்

Amount > 200 USD

send request என்பதனைக் க்ளிக் செய்தால், உடனே பணம் உங்களது ட்ரேடிங்க் கணக்கு பேலன்ஸ்க்கு வந்துவிடும். இந்த இன்சைடு ட்ரான்ஸாக்சனுக்கு பீஸ் கிடையாது.


ட்ரேடிங்க் செய்யும் பொழுது கண்டிப்பாக 0.01 சைசில் தான் ஆர்டர் இட வேண்டும்... 0.01 தேர்வு செய்ய MT4 platform ஐ டவுன்லோடிங்க் செய்து கொள்ளுங்கள்.

Vault க்கு மேல் ப்ளாட்பார்ம் டவுன்லோட் என்ற லிங்க் இருக்கும், அதனைக் கிளிக் செய்தால் இரண்டாவதாக > FxPro MetaTrader Platforms என்றிருக்கும்.. அதில் உள்ள MT4 platform download செய்யுங்கள் அல்லது நேரடியாக கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து டவுன்லோடிங்க் செய்து கொள்ளுங்கள்

MT4 platform download > http://www.fxpro.com/platforms/fxpro4setup.exe


===============================================

மீண்டும் சொல்கிறேன் .... ஆர்டர் சைஸ் கண்டிப்பாக 0.01 என்பதில் தான் இருக்க வேண்டும் ... வேறு சைசில் ஆர்டர் போடாதீர்கள்... மேலும் விவரம் நாளை சொல்கிறேன்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Tue Sep 24, 2013 11:12 pm

poojakumar wrote:என்னோட கிரெடிட் கார்ட்ல என் பெயர் இல்லாததுனால கார்டு verify பன்னமுடியலன்னு அமௌண்ட் கிரடிட் ஆகல.
அதனால ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப சொன்னங்க . ஸ்க்ரீன் சாட் அன்னுபியபிறகு அமௌண்ட் vault கு வந்துவிட்டது.

currency base euro நு இருக்கறதுனால 147.86 தான் இருக்கு .

இப்பவே Vault Base currency > EUR என்பதனை USD ஆக மாற்றக் கூறி, லிவ் சாட்டில் கெல்ப் கேட்கவும்.

ஏனெனில் இப்பொழுது EUR நல்ல ரேட்டில் இருக்கிறது... இதனை USD ஆக மாற்றிவிடுங்கள்..
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by கிருஷ்ணன் » Thu Sep 26, 2013 8:47 am

ஆதி சார்!

தற்பொழுது சற்று பணப் பற்றாக் குறை காரணமாக என்னால் பணம் டெபாசிட் செய்ய முடியவில்லை. :( அடுத்தடுத்த‌ மாதங்களில்தான் பணம் டெபாசிட் செய்து கணக்கினை லைவ் செய்ய முடியும் போலிருக்கிறது.எனவே வரும் மாதங்களில் என் கணக்கினை இந்த திட்டத்தில் சேர்த்து இணைத்துச் செல்ல முடியுமா? நன்றி. :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Thu Sep 26, 2013 10:19 am

prabhu11 wrote:ஆதி சார்!

தற்பொழுது சற்று பணப் பற்றாக் குறை காரணமாக என்னால் பணம் டெபாசிட் செய்ய முடியவில்லை. :( அடுத்தடுத்த‌ மாதங்களில்தான் பணம் டெபாசிட் செய்து கணக்கினை லைவ் செய்ய முடியும் போலிருக்கிறது.எனவே வரும் மாதங்களில் என் கணக்கினை இந்த திட்டத்தில் சேர்த்து இணைத்துச் செல்ல முடியுமா? நன்றி. :thanks:


இத்திட்டத்தில் எதுவும் பெரிசாக இல்லை. 1 லாட்டுக்கு 2 டாலர் போனஸ் என்பது மட்டுமே.

மற்றப்படி எதிரெதிர் ஆர்டர்கள் க்ளோஸ் செய்வதில் சிரமம் காணப்படுவதுபோல தெரிகிறது. ஆகையால் ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் பார்த்து ஒறே திசையில் அடுத்தடுத்து ஆர்டர்கள் அடுக்கி இலாபத்தினைப் பார்ப்பதும், நிறுத்திக் கொள்வதுமாகவே செயல்படுத்த முடியும்.


100 டாலர் இன்வஸ்ட்மெண்ட் உங்களுக்குச் செய்வதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஏனெனில் உங்களுக்கு ட்ரேடிங்க் அனுபவம் இருப்பதால் அதனை லாட் போனசில் கழித்துக் கொள்ளலாம். ஆனால் டெபாசிட் உங்களது டெபிட்/பேபால் வழியாகச் செல்ல வேண்டும். டெபாசிட் செய்துவிட்டுச் சொல்லுங்கள் ... உங்களது வங்கிக்கு நான் அடுத்த 3 நாட்களில் பணத்தினை அனுப்பிவிடுகிறேன்.


லாஸ் ஆவதற்கு இதில் வாய்ப்பு மிகவும் குறைவு.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Thu Sep 26, 2013 3:30 pm

இப்பவே Vault Base currency > EUR என்பதனை USD ஆக மாற்றக் கூறி, லிவ் சாட்டில் கெல்ப் கேட்கவும்.
சார் EUR என்பதனை USD ஆக மாற்ற சொல்லி லைவ் சாட்டில் கேட்டபோது வேற trading அக்கௌன்ட் Base currency USD ஓபன் பண்ண சொல்லிட்டாங்க. இதில் மாற்றம் பண்ண முடியாதாம் ? என்ன பண்ணுவது?

Vault Base currency EUR வில் இருந்தால் என்ன பிரச்சனை ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Thu Sep 26, 2013 3:37 pm

poojakumar wrote:
Vault Base currency EUR வில் இருந்தால் என்ன பிரச்சனை ?
பிரச்சனை ஏதும் இல்லை. அப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Fri Sep 27, 2013 4:28 pm

0.01 - இல் / 1000 பிப்ஸ் பேலன்ஸ் கொண்டு ஆர்டர் போட்டால், இந்த பயமே இல்லை. என்னதான் 100 பைப்ஸ் நெகட்டிவ் சென்றாலும் திரும்ப வந்து இலாபம் கொடுக்கும் என ஒர் 5 பைப்ஸ் இலாபம் செட் செய்துவிட்டு விட்டுவிடலாம். தானாக இலாபத்துடன் க்ளோஸ் ஆகும். அப்படி க்ளோஸ் ஆனவுடன் திறக்கும் படி அடுத்த பெண்டிங்க் ஆர்டரினை செட் செய்துவிடுங்கள் ... இப்படி 50 பைப்ஸ்க்கு செட் செய்து வைத்துவிட்டால் ... வாரம் 50 பைப்ஸ் கிடைக்கும்.

நம் லக்கு நன்றாக இருந்து... ஒரே நாளில் 10-ம் க்ளோஸ் ஆகி, மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பினால் ... பழையபடியும் அதே செட்டிங்க் போட்டு இரட்டை இலாபம் பார்க்கலாம்.
ஒர் ஆர்டர் போட்டால்,க்ளோஸ் ஆனவுடன் திறக்கும் படி அடுத்த அடுத்த பெண்டிங்க் ஆர்டரினை எப்படி செட் செய்வது?


இதற்கு... 1000 பைப்ஸ் டிஸ்டன்ஸ் எடுத்து, ரெசிஸ்டன்ஸ் ஏரியா 1000 பைப்ஸில் அப்சைடு 200 பைப்ஸ்க்குள் கட்டம் போட வேண்டும் அல்லது பாட்டம் ஏரியாவில் 200 பைப்ஸ்க்குள் கட்டம் போட வேண்டும்.
இந்த கட்டம் போடறதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் .
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”