poojakumar wrote:அனால் இப்போ வரைக்கும் எந்த அமௌட்டும் என்னோட ரியல் அக்கௌன்ட் balence கு வரல .
எப்போ வரும் .வரலைனா என்ன பண்ணுவது
பணம் FxPro Vault கணக்கிற்கு வந்திருப்பதனை கவனிக்காமல் செய்யப்பட்ட பதிவு என நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் என்னிடம் 8.40 க்கு பேசும் பொழுது... வால்ட்டில் பணம் இருக்கிறது என்பதனை ஏற்றுக் கொண்டீர்கள்.
ஓகே...
வால்ட் என்பது ஒர் பேங்க் அக்கவுண்ட் மாதிரி. நாம் அனுப்பும் பணம் வால்ட்டில் தான் கிரிடிட் ஆகும். அதிலிருந்து தான் நாம் நமது ரியல் அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்பர் செய்து ட்ரேடிங்க் செய்ய வேண்டும். அதைப்போல் ட்ரேடிங்க் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸினை வால்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் செய்துவிட்டுத்தான் வித்ட்ரா செய்ய முடியும்.
வால்ட்டிலிருந்து ரியல் அக்கவுண்ட்க்கு பணத்தினை மாற்றுவதற்கு முன்னர், ரியல் அக்கவுண்ட் டைப் EA என இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இல்லை என்றால், அக்கவுண்ட் பகுதியின் வலப்பக்கம் மேலிருக்கும் Open Trading Account என்பதனைக் க்ளிக் செய்து வரும் பார்ம் மூலம் EA ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்.
அதில் கேட்கப்படும்
Choose your partnership என்பதில் 316533 என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.
Account Type என்பதில் > ஃFxpro Mt4 EA Micro
Currency Base > USD
Leverage > 1: 500
என தேர்வு செய்து கம்ப்ளிட் செய்தால் உடனே அப்ரூவல் ஆகி ஐடி பாஸ்வேர்டு அனுப்புவார்கள். இந்த EA ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் ஆனப் பின்னர்
இடப்பக்கம் இருக்கும் FxPro Vault பக்கு கீழ் உள்ள Manage FxPro Vault என்பதனை க்ளிக் செய்யவும்.
இப்பொழுது வலது சைடில்
From Account > வால்ட் தேர்வு செய்யவும்
To Account > EA account number தேர்வு செய்யவும்
Amount > 200 USD
send request என்பதனைக் க்ளிக் செய்தால், உடனே பணம் உங்களது ட்ரேடிங்க் கணக்கு பேலன்ஸ்க்கு வந்துவிடும். இந்த இன்சைடு ட்ரான்ஸாக்சனுக்கு பீஸ் கிடையாது.
ட்ரேடிங்க் செய்யும் பொழுது கண்டிப்பாக 0.01 சைசில் தான் ஆர்டர் இட வேண்டும்... 0.01 தேர்வு செய்ய MT4 platform ஐ டவுன்லோடிங்க் செய்து கொள்ளுங்கள்.
================================================