Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க என்ன செய்வது ?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
ajithbabu
Posts: 21
Joined: Thu Mar 08, 2012 5:57 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ajithbabu » Wed Sep 11, 2013 10:09 pm

ஆதி சார்,
நான் டெமோ account இல் இர்ருந்து ௦.1 சைசில் தான் பயிற்சி பெற்று வந்தேன்.அதனால் தான் இந்த முயற்ச்சி.வேறு ஒன்றும் இல்லை.உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறேன்.மேலும் அது இரண்டு பைப்ஸ் க்கு close செய்ய நினைத்து என்னுடைய நெட் செய்த சதியால் 5 பைப்ஸ் ஆனது இறைவனுக்கு நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 10:18 pm

ajithbabu wrote:ஆதி சார்,
நான் டெமோ account இல் இர்ருந்து ௦.1 சைசில் தான் பயிற்சி பெற்று வந்தேன்.அதனால் தான் இந்த முயற்ச்சி.வேறு ஒன்றும் இல்லை.உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறேன்.மேலும் அது இரண்டு பைப்ஸ் க்கு close செய்ய நினைத்து என்னுடைய நெட் செய்த சதியால் 5 பைப்ஸ் ஆனது இறைவனுக்கு நன்றி.

டெமோ அக்கவுண்ட் பொறுத்தவரைக்கும் பைப்ஸ் மட்டுமே நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

0.1 என்று எடுத்துக் கொண்டால், உங்களது தொகைக்கு 100 பைப்ஸ் மட்டுமே இருக்கிறது... ஒர் சட்டன் மூவ்மெண்டில் 100 பைப்ஸ் நெகட்டிவ் சென்றால் அத்தனையும் போச்சு .... அதுவும் டேட்டா ரிலிஸ் டைம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு டேட்டா ரிலிஸ் டைமிங்கியும் பார்க்க > http://forex.padugai.com/2013/09/forex- ... iming.html

டைமிங்கினை இந்திய நேரப்படி செட் செய்து கொள்ளவும்...(சென்னை)

டேட்டாவுக்கான கரன்சி நேம் கொடுக்கப்பட்டிருக்கும்...

டேட்டா நேமுக்கு முன் காளை முகம் இருக்கும்.. அதில் மூன்று சிவப்பு காளை முகம் இருந்தால், அது அதி முக்கியத்துவம் வாய்ந்த டேட்டா ரிலீஸ் டைம். இந்த நேரத்தில் தான் 100 + பைப்ஸ் மாற்றம் ஆகும். 2 காளை என்றால் கொஞ்சம் கம்மி ... 1 காளை என்றால் நார்மல்...

எப்பொழுதுமே... எந்தந்த நேரத்தில் டேட்டா ரிலீஸ் ஆகிறது எனப் பார்த்துக் கொள்ளவும். EUR/USD என்றால் ... EUR & USD டேட்டா ரிலீஸ் டைமிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

USD டேட்டா ரிலிஸ் ஆகும் நேரம் ... தங்கம் & ஆயில் ரேட்டும் மாற்றம் அடையும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 10:24 pm

0.1 -இல் ஆர்டர் போட்டு திக் திக்கென்று இருப்பதற்கு பதில்,

0.01 - இல் / 1000 பிப்ஸ் பேலன்ஸ் கொண்டு ஆர்டர் போட்டால், இந்த பயமே இல்லை. என்னதான் 100 பைப்ஸ் நெகட்டிவ் சென்றாலும் திரும்ப வந்து இலாபம் கொடுக்கும் என ஒர் 5 பைப்ஸ் இலாபம் செட் செய்துவிட்டு விட்டுவிடலாம். தானாக இலாபத்துடன் க்ளோஸ் ஆகும். அப்படி க்ளோஸ் ஆனவுடன் திறக்கும் படி அடுத்த பெண்டிங்க் ஆர்டரினை செட் செய்துவிடுங்கள் ... இப்படி 50 பைப்ஸ்க்கு செட் செய்து வைத்துவிட்டால் ... வாரம் 50 பைப்ஸ் கிடைக்கும்.

நம் லக்கு நன்றாக இருந்து... ஒரே நாளில் 10-ம் க்ளோஸ் ஆகி, மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பினால் ... பழையபடியும் அதே செட்டிங்க் போட்டு இரட்டை இலாபம் பார்க்கலாம்.


இதற்கு... 1000 பைப்ஸ் டிஸ்டன்ஸ் எடுத்து, ரெசிஸ்டன்ஸ் ஏரியா 1000 பைப்ஸில் அப்சைடு 200 பைப்ஸ்க்குள் கட்டம் போட வேண்டும் அல்லது பாட்டம் ஏரியாவில் 200 பைப்ஸ்க்குள் கட்டம் போட வேண்டும்.
ajithbabu
Posts: 21
Joined: Thu Mar 08, 2012 5:57 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ajithbabu » Wed Sep 11, 2013 10:32 pm

என்னால் 0.1 என்ற அளவிற்ர்க்கு கிழே குறைக்க முடியவில்லை
ajithbabu
Posts: 21
Joined: Thu Mar 08, 2012 5:57 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ajithbabu » Wed Sep 11, 2013 10:41 pm

ஆதி சார்,
நீங்கள் How to Create New Order & Close with PROFIT in Forex Trading? என்ற தலைப்பில் 0.1 என்றுதான் செட் செய்ய கூறி உள்ளீர்கள் viewtopic.php?f=50&t=5909
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 10:51 pm

ajithbabu wrote:என்னால் 0.1 என்ற அளவிற்ர்க்கு கிழே குறைக்க முடியவில்லை
நீங்கள் MT4 EA Micro என்ற அக்கவுண்ட் டைப்பில் தான் ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்திருந்தால், கீழ் உள்ள MT4 Platform link ஐ கிளிக் செய்து டவுன்லோடிங்க் செய்து, ரியல் அக்கவுண்ட் கொண்டு லாக்கின் ஆகிக் கொண்டால், ஆர்டர் சைஸ் 0.01 முதல் கிடைக்கும்.

Forex Platform > http://www.fxpro.com/platforms/fxpro4setup.exe


EA Micro இல்லை... என்று சொன்னால் , ஃFxPro direct தளத்திற்குள் லாக்கின் ஆகி, மை அக்கவுண்ட் பகுதியின் வலப்பக்கம் இருக்கும் , ஒபன் ட்ரேடிங்க் அக்கவுண்ட் என்பதனை க்ளிக் செய்தால் கிடைக்கும் பார்மில்,

பார்ட்னர்சிப் > 316533
அக்கவுண்ட் டைப் > MT4 EA Micro
கரன்சி > USD
லிவ்ரேஜ் > 1 :500

எனக் கொடுத்து சப்மிட் செய்தால் ... ஒர் மணி நேரத்தில் அடுத்த ரியல் அக்கவுண்ட் அப்ரூவலுடன் ஐடி/பாஸ்வேர்டு அனுப்பப்படும்.

இதற்கான பணத்தினை, பழைய அக்கவுண்டின் ப்லாட்பார்மில் இருக்கும் பணத்தினை Vault-க்கு வித்ட்ரா செய்துவிட்டு, வால்ட்டிலிருந்து புதிய அக்கவுண்டான இதற்கு டெபாசிட் செய்துவிடுங்கள்.

===============================================================================

இப்பொழுது, உங்களிடமிருந்து எனக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது.

1. என்னுடைய 6000 ரூபாய் உத்ரவாதம் வேண்டுமென்றால், இனி சுயமாக ஆர்டர் போடுதல் கூடாது.

2. எந்த முறையில் பணத்தினை டெபாசிட் செய்தீர்கள்?? விளக்கம் கொடுத்தால் பிறர்க்கு உதவும்.


===============================================================
ajithbabu wrote:ஆதி சார்,
நீங்கள் How to Create New Order & Close with PROFIT in Forex Trading? என்ற தலைப்பில் 0.1 என்றுதான் செட் செய்ய கூறி உள்ளீர்கள் viewtopic.php?f=50&t=5909
அது டெமோ அக்கவுண்ட் நிறைய பணமிருக்கிறது & ஆன்லைன் ப்லாட் பார்மில், அதற்கு கீழ் சிறிய சைஸ் கிடையாது.


ஆர்டர் சைஸ் என்பது நமது பேலன்ஸ் வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.

100 டாலர் என்றால் > 0.01 > 1 பைப் பிராபிட் 10 செண்ட்(0.1 டாலர்)
1000 டாலர் என்றால் > 0.1 > 1 பைப் பிராபிட் 1 டாலர்
10000 டாலர் என்றால் > 1 > 1 பைப் பிராபிட் 10 டாலர்.

இதனையே அப்படி ரிவர்சில் நஷ்டத்திற்கு போட்டுப் பாருங்கள்.

1 சைசில் ஆர்டர் போட்டால் .. 10 பைப்ஸ் லாஸ் ஆனால், உங்களது 100 டாலரும் போய்டும். 10 பைப்ஸ் லாஸ் என்பது, நெட் கொஞ்சம் மக்குறு செய்தாலே போதும்.

நஷ்டத்தினை தடுத்தால் போதும் என்று ட்ரேடிங்க் செய்தால், இலாபம் தானாக வரும்..
இலாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று போனால்... நஷ்டம் தானாக வரும்.


==============================================================
ajithbabu wrote:ஆதி சார்,
நீங்கள் How to Create New Order & Close with PROFIT in Forex Trading? என்ற தலைப்பில் 0.1 என்றுதான் செட் செய்ய கூறி உள்ளீர்கள் viewtopic.php?f=50&t=5909

அதே இடத்தில், 500 டாலர் இன்வஸ்ட் செய்திருந்தால் தான் 0.1 ஒன்று எனச் சொல்லியிருக்கிறேன். மார்க்கெட் பற்றிய நல்ல விவரமானவர்களுக்கு 500 பைப்ஸ் பேலன்ஸ் வைத்தே சரியான இடத்தில் ஆர்டர் போட்டு இலாபம் பார்க்கலாம். கூடுதல் சேப்டிக்காவே .... 1000 = 0.1 எனச் சொல்கிறேன். ஏனெனில், இதில் ஸ்டாப் லாஸ் கிடையாது. 5 பைப்ஸ் இலாபம் ஈட்டும் வரை ஆர்டர் ரன் ஆக வேண்டும்.

2. ஆர்டர் சைசினை 0.1 என்ற சிறிய அளவிற்கு செட் செய்யுங்கள். உங்கள் கணக்கில் 1000 டாலர் இருந்தால் 0.2 என்ற சைஸ் ஆர்டர் போடலாம். ($500=01, 1500 = 0.3 என நமது பேலன்ஸ்க்கு தகுந்தவாறு ஆர்டர் சைஸ் செட் செய்து கொள்ளுங்கள். 0.1 சைஸ் ஆர்டர் என்றால் ஒர் பைப்பிற்கு 1 டாலர் கிடைக்கும்.... 0.2 என்றால் ஒர் பைப்பிற்கு 2 டாலர் கிடைக்கும்... பிராபிட் அதிகம் வேண்டும் என்பதற்காக, பேலன்ஸ் குறைவாக வைத்துக் கொண்டு, பெரிய சைஸ் ஆர்டர் போடாதீர்கள், ஏனெனில் ஒர் பைப்பிற்கு எவ்வளவு அதிகமாக இலாபம் கிடைக்குமோ, அதைப்போல் நெகட்டிவ்வாக சென்றால் நட்டமும் கிடைக்கும். ஆகையால் எப்பொழுது சிறிய சைஸ் ஆர்டரையே செட் செய்யுங்கள்.
ajithbabu
Posts: 21
Joined: Thu Mar 08, 2012 5:57 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ajithbabu » Wed Sep 11, 2013 11:15 pm

நான் amalraj என்ற எனது நெருங்கிய நண்பரின் பெயரில் தான் account ஓபன் செய்துள்ளேன்.என்னெனில் எனது எந்த document அவர்கள் கணக்கை அனுமதிக்க வில்லை.

பின்பு எனது நண்பரின் பெயரில் தான் அவரது id proof என்ற இடத்தில் driving licence மற்றும் residence proof என்ற இடத்தில் அவரது HDFC credit card statement யயும் photo எடுத்து upload செய்த அரை மணிநேரத்தில் approval கிடைத்து விட்டது .

பின்பு NETELLER money ப்ரோக்கர் வழியாக பணத்தினை fxpro வுக்கு பணத்தினை எடுத்து வந்தான்.

குறிப்பு: NETELLER இல் முழு id verification முடியாமல் பணத்தினை கொண்டுவரவேண்டாம்.ஏனெனில் பணத்தினை வெளியே எடுப்பதில் பிரச்சனை உள்ளது.நான் எப்படி எடுக்க போகிறேன் என்பது தெரியவில்லை.பணத்தினை வெளியே எடுக்க நான் கொடுக்கும் டோகிமண்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.


மேலும் கம்மிசியன் தொகையும் அதிகம்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 11:47 pm

ajithbabu wrote: குறிப்பு: NETELLER இல் முழு id verification முடியாமல் பணத்தினை கொண்டுவரவேண்டாம்.ஏனெனில் பணத்தினை வெளியே எடுப்பதில் பிரச்சனை உள்ளது.நான் எப்படி எடுக்க போகிறேன் என்பது தெரியவில்லை.பணத்தினை வெளியே எடுக்க நான் கொடுக்கும் டோகிமண்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
தகவலுக்கு நல்லது.

அப்படியென்றால், 200 டாலர் டெபாசிட் செய்து.. 100 டாலரை நெட்டெல்லர்க்கு திரும்ப எடுத்துக் கொண்டீர்கள் அப்படித்தானே????


இப்பொழுது அந்த 100 டாலரை எப்படி திரும்ப எடுப்பது என்று தெரியாமல் விளிக்கிறீர்கள்?

அப்படியானால், ஒன்று செய்யுங்கள்.. மீண்டும் 100 டாலரை, FxPro-க்குள் கொண்டு வந்துவிடுங்கள்... நான் அதனை பெற்றுக் கொள்கிறேன். அதற்கு நான் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னி அப்லீகேஷன் பார்மில் சைன் போட்டு, பேக் ஆபிஸ்க்கு அனுப்பி, அப்ரூவல் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்துவிட்டால், உங்கள் கணக்கிலிருக்கும் பணத்தினை நான் எடுத்துக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Mon Sep 16, 2013 12:15 pm

குறிப்பிட்ட இத்திட்டத்தில், ஆரம்பத்திலேயே -2 பிப்ஸ் & - 2 பிப்ஸ் என -4 பிப்ஸ் கணக்கில் சேர்ந்துவிடுவதால், சரியானபடி ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் மூலம் தொடர்ந்து செல்ல முடியாது.


ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் தான் 100 பிப்ஸ் இடைவெளி பிரித்து எதிரெதிர் ஆர்டர்கள் மூலம் தொடர வேண்டும். தொடரும் பொழுது, தினசரி வருவாய்க்காக சில ஆர்டர்கள் க்லோஸ் ஆகாது இருக்கும் பொழுது மற்றொரு எதிரெதிர் ஆர்டர் போட வேண்டியிருக்கும். இவ்வாறு குறைந்தது 5 எதிரெதிர் ஆர்டர்கள் ரன் செய்ய வேண்டியிருக்கும்.

ஒர் ஆர்டர்க்கு 100 டாலர் வீதம், 5 இணைகளுக்கு 500 டாலர் இருந்தால் தினசரி ரூ.1000++ பார்க்க முடியும்.

ஒரே 100 டாலர் மட்டும் இருந்தால் 100 ரூ முதல் பார்க்க முடியும்.

100 டாலர் என்று சொல்வது ஆர்டர் சைஸ் 0.01-இல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஸ்டாப் லாஸ் இல்லாமல் தொடர முடியும்.

ட்ரேடிங்க் போனஸ் என்பது ஒர் லாட்டுக்கு 2 டாலர். ஒர் ட்ரேடுக்கு 2 டாலர் கிடையாது.

1 லாட் = 10* 0.1 = 100 * 0.01

0.01 சைசில் ஆர்டர் போட்டால் 100 ட்ரேடு க்ளோஸ் செய்தால் தான் 2 டாலர் கிடைக்கும்.


இந்த ட்ரேடிங்க் போனஸின் பலன் என்ன என்றால்,

1.3400 என்ற விலையிலிருந்து 1.3350 வரை டேக் பிராபிட் போட்டு ஒர் ஆர்டர் ரன் செய்து 50 பிப்ஸ் எடுப்பதற்கு காத்திருப்பதற்கு 5 ஆக பிரித்து, ஆர்டர் போட்டுக் கொண்டால், கொஞ்சம் விரைவாக இலாபம் பார்ப்பதுடன், மீண்டும் இறக்கத்திற்கான உயரத்தில் ஆர்டர் போட்டு அடுத்த ஆர்டரினை ரன் செய்யலாம்.

1000 பிப்ஸ் பேலன்ஸ் இருப்பதால், அவ்வள சீக்கிரத்தில் ஆர்டர் நெகட்டிவ் சென்று க்ளோஸ் ஆகிடாது. ஆனால், அவ்வப்பொழுது ப்ராபிட் எடுத்து பேலன்ஸ் தொகையினை உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்.


இதன் தொடர்ச்சிக்காக மற்றொரு எதிர் ஆர்டரினை இலாபத்தில் இட்டு வைத்தால், எந்தவொரு பக்கம் சென்றாலும் இலாபத்தில் மட்டும் ஆர்டர் க்ளோஸ் செய்வது போன்று வரிசையாக ஆர்டரினை அடிக்கி வைத்தல் வேண்டும்.

நடுவிலிருந்து பிரிந்து செல்வது போன்று ஒர் அமைப்பும், இருபக்க எல்லையிலிருந்து சுருங்கி நடுப்பக்கம் வருவது போன்று ஒர் அமைப்பும், என நான்கு ஆர்டர்கள் ரன் ஆக வேண்டும்.

இந்த ஆர்டர்கள் ரன் ஆகும் வரும் பொழுது ஏற்படும் இலாபத்தினைக் கொண்டு, அடுத்த ஆர்டரினை தொடங்க வேண்டும்.

இவ்வாறு, 500 பிப்ஸ் இடவெளி உள்ள மார்க்கெட் சார்ட்டில் எந்தவொரு இடத்திலிருந்து எப்பக்கம் சென்றாலும் ப்ராபிட் என்றுச் சொல்லி ஆர்டர்களை நிலை நிறுத்திவிட்டால்... செல்லும் பொழுதும் வருவாய்... திரும்பும் பொழுதும் வருவாய், என ஏற்றம் இறக்கமே மார்க்கெட் என்ற உறுதியான நிலையில் நாமும் உறுதியாக வருவாய் பார்க்கலாம்.



ஆகையால், ஆரம்பத்தில் ஒவ்வொரு ஆர்டராக செட் செய்ய கொஞ்சம் காலம் தேவைப்படும். அல்லது உடனே செட் செய்ய நிறைய இன்வஸ்ட்மெண்ட் தேவைப்படும்.

100 டாலர்க்கு 0.01 சைசில் ஒர் ஆர்டர்.

1000 டாலர்க்கு, 0.01 சைசில் 10 ஆர்டர்.

இப்படி நமது பேலன்ஸ் தொகைக்கு தகுந்தவாறு ஆர்டர் எண்ணிக்கையினை வேவ்வேறு புள்ளிகளில் ஒரே கரன்சியில் சரியாக அடிக்கி வைத்தால், இலாபத்தினை மட்டும் அவ்வப் பொழுது எடுத்துக் கொண்டே இருக்கலாம்.


இதனை எவ்வாறு செய்வது என்பதில் உங்களுக்கு குழப்பமாக இருந்தால், இன்வஸ்ட்மெண்ட் செய்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்கான ஆர்டர் பாயிண்ட்ஸ்களை நான் கால்குலேட் செய்து கொடுக்கிறேன்.

மேலும் கீழும் என குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இரண்டு கணக்குகளை வைத்துக் கொண்டால், ஒன்றில் செல்லும், மற்றொன்றில் பையும் அமைத்துக் கொள்ளலாம். இதற்காக மற்றொருவர் ஐடி வேண்டியதில்லை, ஒரே கணக்கில் மற்றொரு ரியல் அக்கவுண்டும் ஒபன் செய்து கொள்ளலாம் என்பதனை இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

100 டாலர் இன்வஸ்ட் செய்பவர்கள், சரியான ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட், பாட்டம் பாயிண்டினை மட்டும் இலக்காகக் கொண்டு காத்திருந்து ஆர்டர்களை தேர்வு செய்யுங்கள். இன்று பணம் வேண்டும் என்று ஆர்டர்களைப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by poojakumar » Tue Sep 24, 2013 6:17 pm

hello sir
my real trading account is activated.
MT4 Login: 332433
FxPro MT4 Real server: FxPro.com - Real03.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”