Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க என்ன செய்வது ?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க என்ன செய்வது ?

Post by ஆதித்தன் » Tue Sep 03, 2013 6:53 pm

Image
ஃபாரக்ஸ் என்றாலே மதில் மேல் பூனை கதை தானே, இதில் எப்படி நஷ்டமின்றி சம்பாதிக்க முடியும்??? என்றக் கேள்வி எல்லோர்க்கும் இருக்கலாம். ஆகையால் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். கண்டிப்பாக பாரக்சில் ஆர்டர்களை பாசிட்டிவ் & நெகட்டிவ் என்றுதான் க்லோஸ் செய்தல் வேண்டும். நெகட்டிவே க்ளோஸ் செய்யமாட்டேன் என்று இருத்தல் என்பது முதலீட்டுக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆகையால், சில ஆர்டர்கள் நஷ்டத்தினைக் கொடுத்தாலும், மற்ற ஆர்டர்கள் மூலம் இலாபத்தினைப் பார்ப்பது என்று இரண்டையும் கூட்டிக் கழித்தால் கணக்குச் சரியா இலாபமாக, பாரக்சில் நஷ்டமின்றி சம்பாதிக்க வைக்க வேண்டும்.


பாரக்ஸ் மேல் கீழ் ஆட்டம்

EUR/USD = 1.3200 என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது A என்ற நபர், 1.3250 என்ற விலையை எட்டும் என BUY ஆர்டர் போடுகிறார்.

ஆனால், மார்க்கெட் 1.3150 என்ற விலையை எட்டியதால் A-க்கு 50 நஷ்டம்.

அதே நேரத்தில் B என்ற மற்றொருவர் விலை இறங்கத்தான் செய்யும் என SELL ஆர்டர் போட்டிருக்கிறார். ஆகையால் B-க்கு 50 இலாபம்.

A - என்ற நபரும் B என்ற நபரும் ஒருவரே என வைத்துக் கொள்ளுங்கள், +50 - 50 = 0 . அதாவது நஷ்டம் இல்லை.

மேல் அல்லது கீழ் என இரண்டில் ஒன்று தான் நடக்கும். இந்த மேல் கீழ் ஆட்டத்தில், BUY ஒன்றிலும் SELL ஒன்றிலும் தேர்வு செய்து Stop Loss & Take Profit என இரண்டு கணக்குகளிலும் போட்டுவிட்டால், நஷ்டமும் இலாபமுமின்றி ஒர் சமம் நிலையில் முடிந்துவிடும்.

இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லையே... இருந்தால் மீண்டும் ஒர் முறைப் படித்துக் கொள்ளுங்கள்.

ஒகே... இப்பொழுது இலாபம் எப்படி சம்பாதிப்பது எனப் பார்க்கலாம்.

பாரக்ஸ் பொருத்தவரைக்கும் கமிஷன் கிடையாது. ஆனால் BUY & SELL இரண்டுக்கும் உள்ள வித்தியாசமே அவர்களது வருவாய். ஒர் லாட் போட்டால் 0.2 பைப்ஸ் > 1 டாலர் இலாபம்.

ஒர் நாளைக்கு குறைந்தது 10 முதல் 30 லாட் வரை ஸ்கால்பிங்க் முறையில் க்ளோசிங்க் செய்ய முடியும்.

ஆனால் அத்தனை அதிகம் ஆசைப்பட்டோம் என்றால் நம் தில்லு முல்லு வெளியில் தெரிந்துவிடும். ஆகையால், ஒர் நாளைக்கு 5 - 10 லாட் வீதம் ஒவ்வொருவரும் க்ளோஸ் செய்து கொண்டால் வருவாய் 10 டாலர் > ரூ.500.


ஒகே... இந்த A & B ஆகிய இரண்டு அக்கவுண்ட்களையும் நிர்வகிக்க, தனித்தனி பேங்க் அக்கவுண்ட் வேண்டுமே??? தேவையில்லை. Internal Transfer வசதி மூலம் ஒர் கணக்கில் உள்ள பணத்தினை மற்றொரு அக்கவுண்ட்க்கு என்று கட்டணம் இல்லாமல் உடனடியாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆகையால், எளிதாக... B பெற்ற இலாபத்தினை மீண்டும் A கணக்கிற்கு கொண்டு வந்து சமன் செய்துவிடலாம். ஆகையால் அடுத்த நாளும் இதைப்போல் ஆர்டர் போட முடியும்.

இப்படி இரண்டு கணக்குகளும் செய்த ட்ரேடிங்கிற்கான வருவாய் தொகையை மாதக் கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலாபத்துடன் இருக்கும்.

இது முற்றிலுமான தில்லு முல்லு. மேலும் கீழுமாய் இரண்டையும் ஆவ்ரேஜ் செய்தல் என்பது முன்பைய காலத்தில் கிடையாது, ஆனால் தற்பொழுது சில ப்ளாட்பார்மில் அனுமதிக்கிறார்கள். அதுவும் நான் வர்த்தகம் செய்யும் நம்பகமான ப்ரோக்கரான FBS தளத்தில் அனுமதிக்கிறார்கள். ஆகையால் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இதனைச் செய்யலாம்.


பாரக்ஸ் ட்ரேடிங்கிற்குள் பணத்தினை டெபாசிட் செய்வது மட்டுமே கஷ்டம். டெபிசிட் செய்து அக்கவுண்ட் பெற்றுவிட்டோம் என்றால், எளிதாக ட்ரேடிங்க் செய்து வருவாய் பார்க்கலாம்.

வருவாயினை டாலரில் பெற்றுக் கொள்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை.

ஏனெனில் நான் வாங்குவது ஆன்லைன் பிசினஸ் பணிக்கான டாலர் தொகை... ட்ரேடிங்க் வருவாய் அல்ல. நீங்கள் செய்வது ட்ரேடிங்க் என்று சொன்னாலும், நீங்கள் எந்தவொரு பணத்தினையும் வெளிநாட்டு வங்கிக்கு டெபாசிட் செய்யப் போவதில்லை. என்னுடைய வங்கிக்கு பணத்தினை டெபாசிட் செய்தே டாலர் வாங்கிக் கொள்கிறீர்கள். அதைப்போல் வித்ட்ராவும் என்னிடமிருந்து லோகல் பேங்க் வழியாகவே பணமாகவும் பெற்றுக் கொள்கிறீர்கள்.

ஆகையால் உங்கள் வங்கிக் கணக்கில் டாலர் பரிமாற்றம் ஏதும் இருக்காது, இதனால் பாரக்ஸ் என்றப் பேச்சு வராது.

நம்பகமான நல்ல பாரக்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தால் பணத்தினை பெறுவதில் எந்தவொரு கடினமும் இருப்பதில்லை. நான் கடந்த 3 வருடமாக FBS கம்பெனியில் இருக்கிறேன். இதுநாள் வரையிலும் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் கிடையாது. பேமண்ட் எல்லாம் கேட்ட உடனே அன்றைய தினமே கொடுத்துவிடுவார்கள்.

இத்தளத்தில் சேர எனது உத்ரவாதம் என்பது, பணத்தினை வித்ட்ரா செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதாலும், பணத்திற்கான நஷ்டம் என்பது நமது தவறான ஆர்டர்களாலும் தான் ஏற்படுகிறது. ஆகையால், நல்லபடியாக பயிற்சியுடன் ட்ரேடிங்க் செய்பவர்கள் நல்ல இலாபத்தினைச் சம்பாதிக்கலாம். எனவே நான் எனது உறுப்பினர்களுக்கும் என பாரக்ஸ் பயிற்சியினை முழுமையாக கொடுக்கிறேன். இதன் மூலம் சரியான ப்ளேஸ்மெண்டில் ஆர்டர் இட்டு நல்ல இலாபத்தினைப் பார்க்க முடியும். இலாபத் தொகை 5$ என்றால் கூட உடனே வித்ட்ரா செய்து கொள்ளலாம். அதனை உடனே நானும் பணமாக வழங்கிவிடுவேன்.

பாரக்ஸ் செய்ய விருப்பம் உள்ளவர்கள் http://forex.padugai.com சென்று, ரியல் அக்கவுண்ட் என்பதனைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

மிகவு நம்பகமான பாரக்ஸ் கம்பெனி F B S -இல் http://www.padugai.com/forextrading.html என்றப் பகுதிக்குச் சென்று அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொண்டவர்கள், பணம் டெபாசிட் செய்ய மற்றும் வித்ட்ரா செய்ய என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 04, 2013 2:20 pm

இத்திட்டத்தின் ஆரம்பம் தான் 1 லாட்டுக்கு 2 டாலர். 3 மாதத்திலிருந்து 1 லாட்டுக்கு 4/5 டாலர் வரை சம்பாதிக்க முடியும்.

ஒர் லாட் என்பது அதன் வால்யூம் கணக்குத்தான். எத்தனை பைப்ஸ் என்பது இல்லை. ஆகையால், 1 பைப்ஸ் இலாபம்/நஷ்டம் என க்ளோஸ் செய்து கொண்டாலும் அது லாட் கணக்கிலே வரும். ஆகையால் ஒர் நாளைக்கு 100/லாட் ஆர்டர் வரை க்ளோஸ் செய்து கொள்ள முடியும். அதாவது 100 * 2 = 200 $ = 10000 ரூபாய்.


A & B என இரண்டு அக்கவுண்ட்கள் கொண்டால், நீங்களே உடனுக்கூடன் ஆர்டர் போடுவதன் மூலம் 100 ஆர்டர் வரை க்ளோஸ் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது எனக்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்தால், ஒர் கணக்கில் உள்ள பணத்தினை, மற்றொரு கணக்குக்கு கொடுத்து டேலி செய்ய முடியும். இதனால் தினம் ரூ.5000 வரை பார்க்க முடியும்.

அதைப்போல், ஒரே ஒர் அக்கவுண்ட் மட்டும் கொண்டுள்ளவர் ... மற்றொரு அக்கவுண்டாக எனது கணக்கினை டேலி செய்து ஆர்டர் இட வேண்டியிருக்கும். ஆகையால், நீங்க கேட்க, நான் கொடுக்கும் சிக்னலை மட்டும் பயன்படுத்தினால் ஏற்படும் நஷ்டத்தினை எனது கணக்கு இலாபத்தின் மூலம் சரி செய்துவதுடன், இலாபத்தினை என நஷ்டத்தோடு டேலி செய்துவிடுவேன்... இதற்கும் எனக்கு பவர் ஆப் அட்டார்னி சைன் போட்டுத் தர வேண்டும். ஒர் கணக்கு வைத்திருந்தால் எனது சிக்னல்க்காக காத்திருக்க வேண்டியிருப்பதால் ..தினம் ரூ.500 மட்டுமே வருவாயாக கிடைக்கும்.

விவரமாக, பெண்டிங்க் ஆர்டரை வரிசையாக அடிக்கி வைத்துவிட்டால்... ஒன்றன் பின் ஒன்றாக ஒபன் ஆகி, ஒவ்வொரு பைப் மாற்றத்திலும் க்ளோஸ் ஆகி மூடிக் கொண்டே வரும். மார்க்கெட் புள்ளி மாற மாற... நாமும் புதிய ஆர்டர்களை அடுக்கிக் கொண்டே செல்ல வேண்டும். இதனை எவ்வாறு செய்வதற்கான விளக்கமான பதிவு கொடுக்கலாம் என்று பல நாட்களாக காத்திருக்கிறேன்... ஆனால், அதன் மூலம் கமிஷன் தொகை வர... எனக்கான அப்ரூவுடு ப்லாட்பார்ம் இல்லாத காரணத்தினால், இதனைச் செய்வதனால் உங்களுக்கும் பலன் இல்லை என விட்டுவிட்டேன். ஆனால் அப்ரூவல் கிடைத்துவிட்டால்... கமிஷன் தொகை மூலமாகவே நெகட்டிவ் ஆர்டர் மூலமும் வருவாய் கிடைக்கும் என்றிருக்கும் இந்த நிலையயை விட வேறு எந்த முறையிலும், நாம் கொஞ்சம் ரிஸ்க்கை கையில் வைத்துக் கொண்டுதான் ஆட வேண்டியிருக்கும்.

நான் சொல்லும் திட்டத்தில் ரிஸ்க்கே இல்லை... மேல் போனாலும்...கீழ் போனாலும் இலாபம் நமக்கு.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by கிருஷ்ணன் » Thu Sep 05, 2013 3:07 pm

ஆதி சார் நல்ல திட்டமாகத்தான் தோன்றுகிறது :ros: :ros: .பாரெக்ஸில் அனுபவம் இல்லாததால் இதனைப் புரிந்து கொள்ளவே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.ஆனாலும் ஆதி சார் நமக்கு நல்லதுதான் செய்வார் என்ற நம்பிக்கையில் ரியல் அக்கௌண்ட் ஓபன் செய்யும் முயற்சியில் உள்ளேன்.ஐடி ப்ரூஃப் மற்றும் அட்ரெஸ் ப்ரூஃப் இரண்டிற்கும் ட்ரைவிங் லைசின்ஸ் கலர் ஸ்கேனயே பயன்படுத்தலாமா?இல்லை PAN CARD,VOTER ID ஆகியவற்றினப் பயன்படுத்தலாமா?மேலும் என்னிடம் ஆக்ஸிஸ் பேங்க் விசா டெபிட் கார்டு உள்ளது.இதன் மூலம் பணத்தினை டெபாசிட் செய்ய முடியுமா?நீங்கள் ஆர்டர் போடச் சொல்லும் பொழுது ஆஃப்லைனில் இருந்தால் என்ன செய்வது?உங்களுக்கு சிக்னல் கிடைக்கும் நேரத்தில் வேறு வேலையில் இருந்தால் என்ன செய்வது?எந்தெந்த நேரத்தில் சிக்னல் கொடுப்பீர்கள் என்று சற்று தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.நன்றி.
:rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Thu Sep 05, 2013 4:20 pm

அட்ரஸ் ப்ரூப் ட்ரைவிங்க் லைசன்ஸ் என்றால், ID Proof-க்கு பேன் கார்டு சப்மிட் செய்யவும்.

Axis பயன்படுத்திப் பார்க்கவும் ... முடியாவிட்டால், பேபால் வழியாக இன்வஸ்ட் செய்து கொள்ளலாம்.

=====================================================
உங்களுக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருப்பதால், குறிப்பிட்ட எல்லையை, அதாவது ஒர் 50 பைப்ஸ் இடைவெளிக்குள் செல் & பைப் ஆர்டர்களை எதிர் எதிராக பெண்டிங்க் ஆர்டரில் செட் செய்துவிட்டால் தானாக ஒபன் ஆகி..க்ளோஸ் ஆகிவிடும். இரண்டுக்கும், ஒரே இலாப/நஷ்ட அளவு கொடுத்திருப்பதால் ... ஒன்றில் இலாபமும், மன்றொன்றில் நஷ்டமும் என ஜீரோவில் (0) முடியும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.. அவ்ளதான். ஆனால் ஒரே அக்கவுண்டில் ஏற்படும் செயல்பாட்டுக்கான கமிஷன் லோடு ஆகுமா என்பது தெரியாததால்... ஒருவர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இது உள்ளது. பரிசோதனை செய்தப் பின்னர்... உதாரணத்திற்கு சில ஆர்டர் அமைப்புகளைக் கொடுக்கிறேன். இல்லை நீங்களே பயிற்சி அக்கவுண்டில் செய்து பார்க்கலாம் > எ.கா. செல் விலை 1.3190 என்று வைத்துக் கொண்டால் பை விலை 1.3192 என இருக்கும். ஆகையால், ஒரே புள்ளி என்பது > 1.3190 -இல் செல் ஆர்டர் போட்டால் , 1.3192 - வில் தான் பை ஆர்டர் போட வேண்டும். பின் 3 பைப்ஸ் இலாபம், 3 பைப்ஸ் நஷ்டம்.. எனத் தேர்வு செய்து பெண்டிங்க் ஆர்டர் வரிசையாக 5 மேலும், 5 கீழும் என அடுத்தடுத்த புள்ளிகளில் அடுக்குங்கள். ஏனெனில் மார்கெட் மேல் சென்றாலும் ஒபன் ஆகி க்ளோஸ் ஆக வேண்டும் .. கீழ் சென்றாலும் க்ளோஸ் செய்ய வேண்டும் என்ற முறையில் பயிற்சி எடுங்கள். ஒவ்வொரு ஆர்டர் க்ளோஸ் ஆகும் பொழுதும்... மீண்டும் அந்த புள்ளியிலேயே அதே செட் ஆர்டரினை ஒபன் செய்யுங்கள் ... விலகிச் சென்றால்.. அதனை 50 பைப்ஸ்க்குள் கட்டம் கட்டி, ஆர்டரினை அடுக்குங்கள்... .

இதில் ஒர் சிக்கல், 1.3192 பை இருக்கும் பொழுது 1.31898 செல் இருந்து, சட்டென திரும்பினால் .. ஒர் ஆர்டர் லாக் ஆகிவிடும். இதற்காகத்தான், மற்றொரு ஆர்டரை லாக் ஆனால் இன்ஸ்டன்டாக நாம் ஒபன் செய்து கொள்ள வேண்டும். இல்லை, 3 பைப்ஸ் தானே ... அதுவும் நாம் 50 பைப்ஸ் வரை கட்டம் கட்டியிருப்பதால்... கடைசியாக ஒர் ஆர்டர் மட்டுமே இப்படியான சிக்கலில் மாட்டும் அதுவும் ரேர் சான்ஸ் தான். மற்றப்படி சரியாக ஒபன் ஆகி க்ளோஸ் ஆகிவிடும்... அந்த ஒன்று வருவாயில் டேலி ஆகிவிடும்.

இது ஒரே ஒர் அக்கவுண்ட் கொண்டு நாமேலே செய்வதற்கு.


இரண்டு அக்கவுண்ட் இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. இங்க... பையும் ... அடுத்த விண்டோவில் செல்லும் என இன்ஸ்டண்டாக போட்டு க்ளோஸ் டேலி செய்து க்ளோஸ் செய்து கொண்டே இருக்கலாம். பெண்டிங்க் ஆர்டர் போட்டும் நாமலே கண்காணிக்கலாம்.


இரண்டாவது அக்கவுண்ட் மற்றவர் என்றால்... அது நானாக அமைந்தால், இன்னொருவரும் என் துணை நாடினால்... என் பேலன்ஸையும் கணக்கு செய்தே ஆர்டர் சைஸ் கொடுக்க முடியும். ஆகையால் நீங்கள் ரெக்யூஸ்ட் கொடுத்து.. நான் செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். அதற்கு, பி என்ற மற்றொரு அக்கவுண்டினை செய்து கொடுத்திடுகிறேன்.


வெறும் அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் கொண்டு வீட்டில் உள்ள மற்றொருவர் நபர் பெயரில் என்னொரு அக்கவுண்ட் ஒபன் செய்துவிட்டால் ... அதற்கான பணத்தினை ப்ளாட் பார்ம் அக்கவுண்டிலிருந்து டெபாசிட் செய்வதுடன் ... அதில் உள்ள பணத்தினை உங்கள் மெயின் அக்கவுண்ட்க்கு மாற்றம் செய்து கொடுத்துவிடுவேன்.. அதாவது இங்கே சேர் மார்க்கெட்டில் வங்கிகள்/ப்ரோக்கர்களுக்கு பவர் ஆப் அட்டர்னி சைன் போட்டுக் கொடுப்பது போல, எனக்கும் போட்டுக் கொடுத்தால்.

A + B = Average (No Loss/No Profit)
ஆகையால், நான் தேர்வு செய்திருக்கும் முறை ... ஒர் அக்கவுண்ட் ப்ரூப் வித் பேங்க் அக்கவுண்ட் A + B ஒர் டம்மி அக்கவுண்ட் ப்ரூப் அப்ரூவுடு . இப்படி இருந்தால் தான் .. நீங்களே செய்து, நீங்களே வருவாய் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.


இதனைச் செய்ய, முதலில் 10 ரியல் அக்கவுண்ட் ஒபனாகி ஒர் ட்ரேடிங்க் ஆக வேண்டும். ஆகிவிட்டால் தான், எனக்கான ப்ரோக்கர் கமிஷன் அப்ரூவல் கிடைக்கும். அப்படி ப்ரோக்கர் என்ற இடத்தினைப் பிடித்தப் பின்னரே ... உங்களை எல்லாம் நிர்வாகிக்கு உரிமையினை, உங்கள் வாயிலாகப் பெற முடியும்.


ஆகையால்,
எனது முதல் கட்ட முயற்சி .. 10 ரியல் அக்கவுண்ட்களை அக்டிவேட் செய்வது.
இரண்டாவது, B என்ற டம்மி அக்கவுண்டினை ஒவ்வொருவருக்கும் செய்து கொடுப்பது.
மூன்றாவது... மாதம் மாதம் வரும் கமிஷனை பகிர்ந்து அளிப்பது.
நான்காவது, கமிஷன் தொகையினை அதிகரிக்க ப்ளாட் பார்ம் உரிமம் பெறுவது.

நமது தில்லு முல்லு வெளியில் தெரியாமல் இருக்க, இந்த இரண்டு அக்கவுண்ட் திட்டம் தெரியாத நபர்களையும் ப்லாட் பார்மில் சேர்த்துக் கொள்ளுதல். இதற்காக அப்ரூவல் கிடைத்தவுடன் ஆங்கிலத்தில் மற்றொரு ப்ளாக் தொடங்க இருக்கிறேன்..

இரட்டை அக்கவுண்ட் முறை என்பது தமிழ் நண்பர்களுக்கான ஸ்பெஷல் ரஸ்க்... மற்றவர்களுக்கு மற்ற ப்லாட் பார்ம் தளங்கள் போன்று ஆபர் + போனஷாக .. போனசினை மட்டும் குறிவைத்து நஷ்டமின்றி நேரெதிர் ஆர்டர் போட கற்றுக் கொடுத்தல்(இதனை நிர்வகிக்க கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவைப்படும்...).

இது எனது திட்டம்
===================================================================


நீங்க எதைப் பற்றியும் யோசிக்காமல் ... ஆர்டர்களை அவரேஜாக பை/செல் போடுவதனை மட்டும் திங்க் பண்ணுங்க.

A அக்கவுண்ட் அக்டிவேட் செய்து பணம் டெபாசிட் செய்துவிட்டு, ஒர் இரண்டு ட்ரேடிங்க் ரொம்ப சுமால் லாட்டில் போட்டு க்ளோஸ் செய்துவிட்டு சொல்லுங்கள்.. அதன் பின், என்னிடம் சொல்லிவிட்டு ஒரே ஒர் நேரதெரிர் ஒர் ஆர்டர் போடுங்கள். அதன் ரிப்போர்ட் எவ்வாறு கிடைக்கிறது என்பதனைப் பார்த்துவிட்டு சொல்கிறேன்... அதன் பின்னர் நேரெதிரை தொடருங்கள். அல்லது பி அக்கவுண்ட் ஒபன் செய்ய காத்திருங்கள்.

என்னால் அப்ரூவல் வாங்க முடியாத சூழல் அமைந்தால், பணத்தினை வித்ட்ரா செய்துவிடலாம். ஆனால், அப்ரூவல் வாங்கிவிடுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது.. தைரியமாக டெபாசிட் செய்யுங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by கிருஷ்ணன் » Wed Sep 11, 2013 9:39 am

ஆதி சார் நீங்கள் குறிப்பிட்டபடி ரியல் அக்கௌண்ட் ஓபன் செய்துவிட்டேன்.

என்னுடைய A/C NO :335970,SERVER; REAL03

இது உங்கள் ரெஃப்ரலின் கீழ் ஆக்டிவேட் ஆகியுள்ளதா என்பதைச் சரி பார்த்துச் சொல்லவும்.

மேலும் பான் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவ்ற்றை மெயில் செய்து அனுப்பிவிட்டேன்.

இனி என்ன செய்ய வேண்டும்.TRADING PLATFORMஐ டவுண்லோடு செய்து கொள்ள வேண்டுமா? approval ஏதும் வரும் வரை காத்திருக்க வேண்டுமா?கையெழுத்து பான் கார்டில் உள்ளதால் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியமா?மேலும் டெபிட் கார்டு ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டுமா?

விளக்கவும்.நன்றி. :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 10:39 am

கணக்கு எனது டவுன்லைனில் தான் இருக்கிறது.

ட்ரேடிங்க் ப்ளாட்பார்ம் டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம் அல்லது முன்பே FxPro ப்லட்ஃபார்ம் டவுன்லோடிங்க் செய்திருந்தால் புதிய ஐடி மூலம் லாக்கின் ஆகிக் கொள்ளலாம்.

அனுப்பிய ப்ரூப்பை மேனுவலாக அப்ரூவல் செய்தப் பின்னர் தான் டெபாசிட் செய்யும் வசதி கிடைக்கும்.

கையெழுத்துக்கு என மற்றொருமுறை பான் கார்டு அனுப்ப வேண்டியதில்லை.

டெபிட் கார்டு மூலம் டெபாசிட் செய்தால், அதனையும் ப்ரண்ட் & பேக் என அவர்கள் சொன்னபடியாக ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அதில் ஒர் நான்கு நம்பர்களை மறைக்க வேண்டும் விவரம் பார்த்துக் கொள்ளுங்கள்.

===========================================================================

அதைவிட மிக முக்கியம், மேல் சொன்னபடி பை & செல் எதிரெதிர் போட்டால், ஆர்டரின் ஆரம்பத்திலேயே -4 பிப்ஸ் விழுந்துவிடும். இதனைச் சரிகட்ட நீண்ட இடைவெளி தூரத்தினை கடக்க வேண்டும். சரியான திட்டமிடுதலுடன் செயல்பட்டால் மட்டுமே இதனை சரிகட்ட முடியும். மேலும் இதற்கென 2வது அக்கவுண்ட் தேவையில்லை. ஒரே கணக்கில் எதிரெதிர் ஆர்டர்களை ரன் செய்யலாம்.

மற்றப்படி, ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் ஏரியா பார்த்து சென்றால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதனை EUR/USD 21 வாரகால பின் தொடர்தல் மூலம் உறுதியாக காட்டுகிறது. அதைப்போல், ஆயிலும் நமக்கு நல்லதொரு வாய்ப்பினை மாதந்தோறும் வழங்குகிறது.
ajithbabu
Posts: 21
Joined: Thu Mar 08, 2012 5:57 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ajithbabu » Wed Sep 11, 2013 9:23 pm

ஆதி சார்,
நான் account ஆரம்பித்து அதில் நூறு டாலர் deposit செய்து முதல் நாள் trading செய்து .5 டாலர் சம்பாதித்து உள்ளேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 9:42 pm

ajithbabu wrote:ஆதி சார்,
நான் account ஆரம்பித்து அதில் நூறு டாலர் deposit செய்து முதல் நாள் trading செய்து .5 டாலர் சம்பாதித்து உள்ளேன்.
நல்லது.

எனக்கும் ரிப்போர்ட் வந்துவிட்டது.

0.30 லாட் க்ளோஸ் செய்திருக்கிறீர்கள். $0.60 கமிஷன் லோடு ஆகியிருக்கிறது.


இப்பொழுது, உங்களிடமிருந்து எனக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுகிறது.

1. என்னுடைய 6000 ரூபாய் உத்ரவாதம் வேண்டுமென்றால், இனி சுயமாக ஆர்டர் போடுதல் கூடாது.

2. எந்த முறையில் பணத்தினை டெபாசிட் செய்தீர்கள்?? விளக்கம் கொடுத்தால் பிறர்க்கு உதவும்.

3. $0.50 சம்பாதிக்க, இதுவரை எத்தனை ஆர்டர் போட்டீர்கள். ஒவ்வொன்றின் ரிசல்ட் என்ன? ஆர்டர் சைஸ் என்ன?
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by கிருஷ்ணன் » Wed Sep 11, 2013 9:44 pm

:great:

வாழ்த்துக்கள் அஜீத் சார்.உங்கள் PROFIT எங்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. :great:
Last edited by கிருஷ்ணன் on Wed Sep 11, 2013 10:05 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex - நஷ்டமின்றி சம்பாதிக்க இரகசியத் திட்டம்

Post by ஆதித்தன் » Wed Sep 11, 2013 9:59 pm

ajithbabu wrote:ஆதி சார்,
நான் account ஆரம்பித்து அதில் நூறு டாலர் deposit செய்து முதல் நாள் trading செய்து .5 டாலர் சம்பாதித்து உள்ளேன்.
வாழ்த்துகளோடு அன்பான எச்சரிக்கையையும் கொடுக்கிறேன் .. மனதில் ஆழமாக பதிந்து கொள்ளுங்கள்.

ஜஸ்ட் 1/2 டாலர் என்றது தற்பொழுது $6.5 என்று இலாபம் உயர்ந்துவிட்டது.

இலாபம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி :ros: :ros:


ஆனால் தோல்விகளின்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... உங்களுடைய 100 டாலர் டெபாசிட்டுக்கு அதிகபட்சம் 0.02 சைசில் தான் ஆர்டர் போடுதல் வேண்டும். ரொம்பவும் ஸேப்டியாக நஷ்டமின்றி ஆர்டர் க்ளோஸ் செய்தல் வேண்டும் என்றால் 0.01 சைசில் ஆர்டர் போட்டு, அதனை இலாபத்துடன் க்ளோஸ் செய்யும் வரை, 10 நாட்கள் ஆனாலும் அடுத்த ஆர்டர் போடுதல் கூடாது.


ஆனால் நீங்கள் 0.1 இல் சென்று கொண்டிருக்கிறீர்கள் ... இது நல்லதற்கு அல்ல. இப்படி அதிக வருவாய் பார்க்க வேண்டும் என்றால் ... 100 என்பதனை 1000 டாலராக மாற்றம் செய்யுங்கள். அப்பொழுதுதான் நஷ்டமின்றி தப்பிக்க முடியும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”