பாரக்ஸ் மேல் கீழ் ஆட்டம்
EUR/USD = 1.3200 என்று வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது A என்ற நபர், 1.3250 என்ற விலையை எட்டும் என BUY ஆர்டர் போடுகிறார்.
ஆனால், மார்க்கெட் 1.3150 என்ற விலையை எட்டியதால் A-க்கு 50 நஷ்டம்.
அதே நேரத்தில் B என்ற மற்றொருவர் விலை இறங்கத்தான் செய்யும் என SELL ஆர்டர் போட்டிருக்கிறார். ஆகையால் B-க்கு 50 இலாபம்.
A - என்ற நபரும் B என்ற நபரும் ஒருவரே என வைத்துக் கொள்ளுங்கள், +50 - 50 = 0 . அதாவது நஷ்டம் இல்லை.
மேல் அல்லது கீழ் என இரண்டில் ஒன்று தான் நடக்கும். இந்த மேல் கீழ் ஆட்டத்தில், BUY ஒன்றிலும் SELL ஒன்றிலும் தேர்வு செய்து Stop Loss & Take Profit என இரண்டு கணக்குகளிலும் போட்டுவிட்டால், நஷ்டமும் இலாபமுமின்றி ஒர் சமம் நிலையில் முடிந்துவிடும்.
இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லையே... இருந்தால் மீண்டும் ஒர் முறைப் படித்துக் கொள்ளுங்கள்.
ஒகே... இப்பொழுது இலாபம் எப்படி சம்பாதிப்பது எனப் பார்க்கலாம்.
பாரக்ஸ் பொருத்தவரைக்கும் கமிஷன் கிடையாது. ஆனால் BUY & SELL இரண்டுக்கும் உள்ள வித்தியாசமே அவர்களது வருவாய். ஒர் லாட் போட்டால் 0.2 பைப்ஸ் > 1 டாலர் இலாபம்.
ஒர் நாளைக்கு குறைந்தது 10 முதல் 30 லாட் வரை ஸ்கால்பிங்க் முறையில் க்ளோசிங்க் செய்ய முடியும்.
ஆனால் அத்தனை அதிகம் ஆசைப்பட்டோம் என்றால் நம் தில்லு முல்லு வெளியில் தெரிந்துவிடும். ஆகையால், ஒர் நாளைக்கு 5 - 10 லாட் வீதம் ஒவ்வொருவரும் க்ளோஸ் செய்து கொண்டால் வருவாய் 10 டாலர் > ரூ.500.
ஒகே... இந்த A & B ஆகிய இரண்டு அக்கவுண்ட்களையும் நிர்வகிக்க, தனித்தனி பேங்க் அக்கவுண்ட் வேண்டுமே??? தேவையில்லை. Internal Transfer வசதி மூலம் ஒர் கணக்கில் உள்ள பணத்தினை மற்றொரு அக்கவுண்ட்க்கு என்று கட்டணம் இல்லாமல் உடனடியாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆகையால், எளிதாக... B பெற்ற இலாபத்தினை மீண்டும் A கணக்கிற்கு கொண்டு வந்து சமன் செய்துவிடலாம். ஆகையால் அடுத்த நாளும் இதைப்போல் ஆர்டர் போட முடியும்.
இப்படி இரண்டு கணக்குகளும் செய்த ட்ரேடிங்கிற்கான வருவாய் தொகையை மாதக் கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலாபத்துடன் இருக்கும்.
இது முற்றிலுமான தில்லு முல்லு. மேலும் கீழுமாய் இரண்டையும் ஆவ்ரேஜ் செய்தல் என்பது முன்பைய காலத்தில் கிடையாது, ஆனால் தற்பொழுது சில ப்ளாட்பார்மில் அனுமதிக்கிறார்கள். அதுவும் நான் வர்த்தகம் செய்யும் நம்பகமான ப்ரோக்கரான FBS தளத்தில் அனுமதிக்கிறார்கள். ஆகையால் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இதனைச் செய்யலாம்.
பாரக்ஸ் ட்ரேடிங்கிற்குள் பணத்தினை டெபாசிட் செய்வது மட்டுமே கஷ்டம். டெபிசிட் செய்து அக்கவுண்ட் பெற்றுவிட்டோம் என்றால், எளிதாக ட்ரேடிங்க் செய்து வருவாய் பார்க்கலாம்.
வருவாயினை டாலரில் பெற்றுக் கொள்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை.
ஏனெனில் நான் வாங்குவது ஆன்லைன் பிசினஸ் பணிக்கான டாலர் தொகை... ட்ரேடிங்க் வருவாய் அல்ல. நீங்கள் செய்வது ட்ரேடிங்க் என்று சொன்னாலும், நீங்கள் எந்தவொரு பணத்தினையும் வெளிநாட்டு வங்கிக்கு டெபாசிட் செய்யப் போவதில்லை. என்னுடைய வங்கிக்கு பணத்தினை டெபாசிட் செய்தே டாலர் வாங்கிக் கொள்கிறீர்கள். அதைப்போல் வித்ட்ராவும் என்னிடமிருந்து லோகல் பேங்க் வழியாகவே பணமாகவும் பெற்றுக் கொள்கிறீர்கள்.
ஆகையால் உங்கள் வங்கிக் கணக்கில் டாலர் பரிமாற்றம் ஏதும் இருக்காது, இதனால் பாரக்ஸ் என்றப் பேச்சு வராது.
நம்பகமான நல்ல பாரக்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தால் பணத்தினை பெறுவதில் எந்தவொரு கடினமும் இருப்பதில்லை. நான் கடந்த 3 வருடமாக FBS கம்பெனியில் இருக்கிறேன். இதுநாள் வரையிலும் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் கிடையாது. பேமண்ட் எல்லாம் கேட்ட உடனே அன்றைய தினமே கொடுத்துவிடுவார்கள்.
இத்தளத்தில் சேர எனது உத்ரவாதம் என்பது, பணத்தினை வித்ட்ரா செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதாலும், பணத்திற்கான நஷ்டம் என்பது நமது தவறான ஆர்டர்களாலும் தான் ஏற்படுகிறது. ஆகையால், நல்லபடியாக பயிற்சியுடன் ட்ரேடிங்க் செய்பவர்கள் நல்ல இலாபத்தினைச் சம்பாதிக்கலாம். எனவே நான் எனது உறுப்பினர்களுக்கும் என பாரக்ஸ் பயிற்சியினை முழுமையாக கொடுக்கிறேன். இதன் மூலம் சரியான ப்ளேஸ்மெண்டில் ஆர்டர் இட்டு நல்ல இலாபத்தினைப் பார்க்க முடியும். இலாபத் தொகை 5$ என்றால் கூட உடனே வித்ட்ரா செய்து கொள்ளலாம். அதனை உடனே நானும் பணமாக வழங்கிவிடுவேன்.
பாரக்ஸ் செய்ய விருப்பம் உள்ளவர்கள் http://forex.padugai.com சென்று, ரியல் அக்கவுண்ட் என்பதனைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யுங்கள்.
மிகவு நம்பகமான பாரக்ஸ் கம்பெனி F B S -இல் http://www.padugai.com/forextrading.html என்றப் பகுதிக்குச் சென்று அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொண்டவர்கள், பணம் டெபாசிட் செய்ய மற்றும் வித்ட்ரா செய்ய என்னைத் தொடர்பு கொள்ளலாம்.