EUR/USD - Forex Weekly Technical Analysis - Aug 19/23

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD - Forex Weekly Technical Analysis - Aug 19/23

Post by ஆதித்தன் » Sat Aug 24, 2013 10:23 pm



Tamil Forex Weekly Report - August 19/23

மார்கெட் தொடங்கியது = 1.3328

மார்கெட் முடிவுற்றது = 1.3380 (அதாவது +52 பைப்ஸ் காளை கெயின் பண்ணியிருக்கிறது)


வாரத்தின் உச்சம் = 1.3451

வாரத்தின் மட்டம் = 1.3297

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 154 pips

வாரத்தின் மாற்றம் = +52 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், காளை)

பத்தொன்பது வாரங்களின் மாற்றம் = +273 பைப்ஸ்

============================================================

கடந்த வாரத்தின் லோ(1.3206) , இந்த வாரத்தின் லோ (1.3297) ... அதாவது கிட்டத்தட்ட 90 பைப்ஸ் உயரத்தில் புதிய பாட்டத்தினை அமைத்ததோடு மட்டுமல்லாமல் புதிய உச்சத்தினை 1.3451 என்றப் புள்ளியில் அமைத்திருக்கிறது.


நாம் 1.3417 என்றப் புள்ளியினைத்தான் ரெசிஸ்டன்சாகக் கொண்டு கடந்த நான்கு வாரமாக பின்பற்றி வந்தோம். ஆனால் தற்போதைய சூழலில் ரெசிஸ்டன்ஸ் லைன் என்பது அடுத்தக்கட்ட எல்லையான 1.3700 என்ற புள்ளிக்கு அருகே அமையலாம் என்ற சந்தேகப் பார்வையினை சொடுக்கிவிட்டுள்ளது.

1.3250 என்றப் புள்ளியினை உடைத்துச் செல்லும் பொழுது கீழே செல்ல ஆரம்பிக்கும் என்ற நமது கூற்றினை பொய்யாக்கி, அதற்கும் கீழிருந்து மேல் ஏறி, முந்தைய ரெசிஸ்டன்ஸ் லைனை உடைத்து மேல் சென்றுவிட்டது. தற்போதைய நிலையும் ஒர் அப் ட்ரெண்ட் சேனல் லைனையேக் காட்டுகிறது. ஆகையால், இந்த சூழலில் கொஞ்சம் விட்டுப் பிடிப்பதே நல்லது.

இந்தியாவில் டாலர் பலம் பெற்று வருகையில், ஐரோப்பாவில் வீழ்ச்சி கண்டு வருகிறது... இதன் தொடர்ச்சி எதில் போய்விடும் என்று தெரியாவிட்டாலும், அதன் இறக்கம் 1.3450 என்பது உறுதியானது. ஆகையால் என்னும் ஏறவிட்டு செல் ஆர்டர் போடுவதிலேயே குறியாக இருங்கள் ... உடனுக்கூடன் இலாபத்துடன் வெளியேறிக் கொள்ளுங்கள்.. ஏனெனில் ட்ரெண்ட் அப்-இல் இருக்கிறது. அதற்காக கூடவே மேல் நோக்கியும் செல்ல முடியாது. வேண்டும் என்றால் ஒர் வாரம் 1.3500 தாண்டி செல்லவிட்டுப் பிடிக்கலாம்..

தற்போதைய சூழலில், 107- இருக்கும் #CLV3 -இல் ட்ரேடிங்க் செய்யுங்கள்... இதுவும் டாலரின் சரிவால் உச்சம் கண்டு வருவதால் .... 107 - ஐ உறுதியான பாட்டமாகக் கொண்டு செல் ஆர்டர் மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
dhill1981
Posts: 1
Joined: Sat Aug 24, 2013 2:39 am
Cash on hand: Locked

Re: EUR/USD - Forex Weekly Technical Analysis - Aug 19/23

Post by dhill1981 » Sat Aug 24, 2013 11:06 pm

எனது பெயர் செந்தில்குமரன் , சிங்கப்பூரில் பணி செய்கிறேன் . திருவாரூர் எனது சொந்த ஊர் . எனக்கு forex செய்ய அதிக இஷ்டம் . ஒரு வருடத்திற்கு மேலாக எனது கைப்பேசியில் demo செய்து வருகிறேன். உங்களிடம் தொலைபேசியில் அழைக்க விரும்புகிறேன்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD - Forex Weekly Technical Analysis - Aug 19/23

Post by ஆதித்தன் » Sat Aug 24, 2013 11:11 pm

dhill1981 wrote:எனது பெயர் செந்தில்குமரன் , சிங்கப்பூரில் பணி செய்கிறேன் . திருவாரூர் எனது சொந்த ஊர் . எனக்கு forex செய்ய அதிக இஷ்டம் . ஒரு வருடத்திற்கு மேலாக எனது கைப்பேசியில் demo செய்து வருகிறேன். உங்களிடம் தொலைபேசியில் அழைக்க விரும்புகிறேன்..
நல்லது.

எனது டவுன்லைனில் புதியதாக ஒர் ப்ராக்ஸ் கணக்கு ரிஜிஸ்டர் செய்து செயல்பட்டால், கண்டிப்பாக எனது உதவிகள் கிடைக்கும்...

பாரக்ஸ் ரிஜிஸ்டர் செய்ய > http://forex.padugai.com
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”