பாரக்ஸ் ட்ரேடிங்க் சார்ட் டைம் ட்ரேடிங்க் - Week 1/5 July

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ட்ரேடிங்க் சார்ட் டைம் ட்ரேடிங்க் - Week 1/5 July

Post by ஆதித்தன் » Sat Jul 06, 2013 9:45 pm

EUR/USD Forex Currency Trading Weekly Analysis in Tamil - July 1/5 :

மார்கெட் தொடங்கியது = 1.3008 (கடந்த வாரம் முடிவுற்றது - 1.3008)

மார்கெட் முடிவுற்றது = 1.2828 (அதாவது 180 பைப்ஸ் கரடி கெயின் பண்ணியிருக்கிறது)


வாரத்தின் உச்சம் = 1.3077

வாரத்தின் மட்டம் = 1.2805

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 272 pips

வாரத்தின் மாற்றம் = -180 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், காளை)

பன்னிரெண்டு வாரங்களின் மாற்றம் = -281 பைப்ஸ்

==============================================
கடந்த வாரம் போலவே இந்த வாரமும் கரடியின் ஆதிக்கத்திற்குள்ளேயே மார்க்கெட் முடிவுற்றது என்றாலும் ஆரம்பத்தில் சற்று ரிவர்சல் காட்டுவது போல ஒர் சிறிய மாற்றத்தினை நமது கண்களில் காட்டிவிட்டப் பின்னரே இறங்க ஆரம்பித்தது, முந்தைய வாரத்தினைக் காட்டிலும் இந்த வாரம் சற்று குறைந்த இறக்கத்தினைக் கொடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சி என்னும் இருக்கும்... அதாவது 1.2750 என்றப் புள்ளி வரைக்கும் என கடந்த வாரம் ECB தலைவர் த்ரோகி பேச்சின் மூலம் சொல்லப்படுகிறது. ஆனாலும் மார்க்கெட் வரும் வாரத்தின் நிலையினைப் பொறுத்து மாற்றம் காணலாம். ஒவ்வொரு நாளும் நெகட்டிவ் அண்ட் பாசிட்டிவ் என்ற இரண்டிற்கும் வாய்ப்பிருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நாம் செல்ல வேண்டியிருக்கிறது.

கடந்த வாரம் நாம் இறங்கு முகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது எனப் பார்த்தோம். ஆனால் இந்த வாரம் அவ்வாறு அதிகம் இறங்கு முகத்திற்கு கொடுக்க முடியாத சூழல்... எதற்கும் நாம் கொஞ்சம் நிதானமாக இந்த வாரத்தினை தொடர்வதே நல்லது. ஏனெனில் மார்க்கெட் என்னும் சற்று கீழே இறங்க வாய்ப்பிருக்கிறது... விரைவாக இறங்குவது... பின் திரும்ப ஆரம்பிக்கும் என்பது கடந்த பன்னிரெண்டு வாரங்களாக தொடர்வதனால் தெரிகிறது.. ஆகையால் மீதம் ஒர் 100 பைப்ஸ் இறக்கம் காண வேண்டியிருந்தாலும், முழுமையடைந்து... பின் ஏற்றம் கண்டப்பின் நாம் மார்க்கெட் முகத்திற்கு தகுந்தவாறு தொடர்வதே நல்லது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”