EUR/USD கரன்சி ஹிட்ஸ் LOW @ 1.3067

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD கரன்சி ஹிட்ஸ் LOW @ 1.3067

Post by ஆதித்தன் » Tue Jun 25, 2013 9:41 pm

இன்றைய அமெரிக்க டேட்டாக்கள் அனைத்தும் பாசிட்டிவ்வாகவே அமைந்தன. ஆனாலும் பெரிதாய் எந்தவொரு சப்போர்ட் பாயிண்டையும் அமைக்காமல்... ஒர் தாங்கல் பாயிண்டாய் 1.3067 என்றப் புள்ளியில் அமர்ந்து எழுந்திருப்பது, மார்க்கெட் தொடர்ந்து சரியுமா? எழும்புமா? என்ற கேள்வியினை பலமாக எழுப்பியுள்ளது.

நாம் ஏற்கனவே 1.3046 என்றப் புள்ளி ஏற்றத்திற்கான இறக்கமாகக் காணப்படுகிறது. ஆகையால் இதிலிருந்து பழைய உச்சமான 1.3416 ஐ நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கருதினோம். தற்பொழுது அதற்கு மேலும் ஒர் பலம் கொடுக்கும் விதமாக இன்றைய மார்க்கெட் முந்தைய பாட்டம் லைனைக் காட்டிலும் சற்று மேலேயே அமைந்திருப்பது.. நமது முடிவிற்கு ஒர் கால தாமதத்தினைக் கொடுக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் இறக்கத்தினைக் காட்டிலும் ஏற்றம் ஒர் அலகு மேல் தான் இருப்பதும்,,, நாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதனை உறுதி செய்கிறது.

மார்க்கெட் 1.3159 என்றப் புள்ளியினை உடைத்து மேல் செல்கிறதா? அல்லது 1.3046 என்றப் புள்ளியினை உடைத்து கீழ் சரிகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”