Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Sep 26, 2013 3:46 pm

மார்க்கெட் தற்பொழுது 1.3496 என்றப் புள்ளியிலிருக்கிறது. இதன் ரெசிஸ்டன்ஸ் டார்கெட்டாக 1.3700 இருந்தாலும் நியர் டைம் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1.3565.


இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் யூ.எஸ் ஜாப் லெஸ் க்லைம் டேட்டா நெகட்டிவாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால், மார்க்கெட் அப் சைடு செல்ல வாய்ப்பிருக்கிறது. அது டபுள் ரெசிஸ்டன்ஸ் புள்ளியாக அமையும் என எதிர்பார்ப்பதால், அபோவ் 1.356 -இல் செல் ஆர்டர் போட்டு இலாபம் பார்க்கலாம்.



மார்க்கெட் டேட்டா எப்படி வரும் என்பது தெரியாது, ஆனால் இப்படி நடந்தால் இப்படி இருக்கும் என்பதே கணிப்பு. ஆகையால் மேல் சென்றப் பின் செல் ஆர்டர் போடுவதற்கு இப்பவே பை ஆர்டர் போட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். டேட்டா பாசிட்டிவ் ஆகி இறங்கிவிட்டால் மேல் எழும்ப கஷ்டம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Tue Oct 01, 2013 9:24 pm

அக்டோபர் 2 ஆம் தேதி EuroCentralBank தனது இண்டரஸ்ரேட்டினை மாலை 5.15-க்கு அறிவிக்க இருக்கிறது. பழைய ரேட்டிலிருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்றாலும், இந்த நேரத்தில் ஒர் அப்டேட் பேங்கில் இருப்பதால், மார்க்கெட்டும் கொஞ்சம் வேலாலிட்டியுடன் காணப்படும். அடுத்த சில நிமிடங்கள் கழித்து அமெரிக்க டேட்டாவும்... 6 மணிக்கு ECB பிரஸ் மீட்டிங்கும் இருப்பதால், இந்த நேரத்தில் அறிவிக்கப்படும் செய்திகள் முக்கியமானவையாக கருதப்படும்.


EUR/USD ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் இருப்பதால், இதனைப் பயன்படுத்தி கடினமான முடிவுகளை சாமர்த்தியமாக எடுத்து, தனது கரன்சி சரிவினை பெரிதில்லாததாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கருதலாம். ஆகையால், நெகட்டிவ் முடிவுகளை எடுக்க சாதகாமன தருணம் என்பதால், மார்க்கெட் சரிய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், நாளை நல்லதொரு உச்சத்தினை எதிர்பார்த்து அதில் செல் ஆர்டர் தேர்ந்தெடுங்கள்.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by mathiworld » Wed Oct 02, 2013 12:51 am

ஆதி சார்,
மைக்ரோ அக்கௌன்ட் ஓபன் பன்னியும் setting 0.01 என்று வரவில்லை 0.1என்று தண் வருகிறது.
என்ன செய்ய வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Oct 02, 2013 7:32 am

mathiworld wrote:ஆதி சார்,
மைக்ரோ அக்கௌன்ட் ஓபன் பன்னியும் setting 0.01 என்று வரவில்லை 0.1என்று தண் வருகிறது.
என்ன செய்ய வேண்டும்.
FxPro MetaTrader Platforms என்றிருக்கும்.. அதில் உள்ள MT4 platform download செய்யுங்கள் அல்லது நேரடியாக கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து டவுன்லோடிங்க் செய்து கொள்ளுங்கள்

MT4 platform download > http://www.fxpro.com/platforms/fxpro4setup.exe
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by mathiworld » Wed Oct 02, 2013 3:59 pm

Aathi sir,
தாங்கள் கூறிய லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துவிட்டேன் இபோது சரியாக வருகிறது. அனல் fxdirectl தான் வரவில்லை. மேலும் Balance, Equity, Margin, Free Margin, margin level என்று வருகிறது அதற்கான தெளிவினை கூறவும். அதில் margin நேரம் ஆகா ஆகா அதிகம் ஆவது போல எனக்கு ஒரு thoonal நீங்கள் தான் விளக்க வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Oct 02, 2013 6:04 pm

mathiworld wrote:Aathi sir,
தாங்கள் கூறிய லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துவிட்டேன் இபோது சரியாக வருகிறது. அனல் fxdirectl தான் வரவில்லை. மேலும் Balance, Equity, Margin, Free Margin, margin level என்று வருகிறது அதற்கான தெளிவினை கூறவும். அதில் margin நேரம் ஆகா ஆகா அதிகம் ஆவது போல எனக்கு ஒரு thoonal நீங்கள் தான் விளக்க வேண்டும்.
Margin கூடுதல் தகவல்... அக்கரை கொள்ள வேண்டாம்.


பேலன்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டில் இன்வஸ்ட் செய்த தொகை.

ஈக்குவிட்டி = பேலன்ஸ் + ரன்னிங்க் ஆர்டர் வருவாய்

ஈக்குவிட்டி மிக முக்கியம். அதனை நெகட்டிவில் கால்குலேட் செய்துதான் 0.01 சைசில் ஆர்டர் போட்டிருக்கிறோம்.

0.01 சைசில் 100 dollar = 1000 பைப்ஸ்.

ஈக்குவிட்டி எப்பொழுதும் 500+ பைப்ஸ்(50$) இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது நமது பேலன்ஸ் 1000 பைப்ஸ்... ஒர் ஆர்டர் போடுகிறோம் என்றால், அதன் அதிகபட்ச நெகட்டிவ் 25% இருக்குமாறு ஆர்டர் ப்ளேஸ் பார்த்துக் கொண்டால், பிரச்சனை வராது.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by mathiworld » Wed Oct 02, 2013 7:29 pm

மிகவும் நன்றி.....
ஒரு நாளைக்கு நாம் எத்தனை ஆர்டர் போடமுடியும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Oct 02, 2013 7:40 pm

mathiworld wrote: ஒரு நாளைக்கு நாம் எத்தனை ஆர்டர் போடமுடியும்?
எத்தனை ஆர்டர் வேண்டும் என்றாலும் போட்டு க்ளோஸ் செய்யலாம்.

100 டாலர்க்கு 0.01 சைசில் ஒர் ஆர்டர் என்ற ரோசியோ வைத்துக் கொள்ளுங்கள். நிறைய ஆர்டர் போட பேலன்சினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

1000 டாலர் என்றால், 0.01 சைசில் 10 ஆர்டர் சேப்டியாக ரன் செய்யலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Oct 09, 2013 10:36 am

இன்று மார்க்கெட் அப்சைட்/டவுன் சைட் என ஏதேனும் ஒர் முகத்தினை காட்ட அதிக வாய்ப்பிருக்கிறது. எனினும், நாம் அப்சைடு எதிர்பார்த்து கீழ் இறங்குவதே சேப்டியாக தோன்றுகிறது.

இறங்குமக மார்க்கெட் என்றால் 1.3600 அருகில் ரெசிஸ்டன்ஸ் அமைத்து கீழ் இறங்கலாம், அதிகபட்சமாக 1.3620. ஆனால் இரண்டு முக்கிய நீயூஸ் ரிலீஸ் டைமிங்க் இருப்பதால் மார்க்கெட் கொஞ்சம் ஏதேனும் திசையினை பதம் பார்க்கலாம். அமெரிக்க சட்டவுன் பிரச்சனை தீராத காரணத்தினால் அங்கிருந்து நெகட்டிவ் டேட்டாஸ் வராது. அதே நேரத்தில் பாசிட்டிவ் டேட்டாவும் வராது என்றாலும் இது டாலர்க்கு சாதகமாகவே அமையும். ஆனால், இரோப் மத்திய வங்கி பிரசிடண்ட் த்ரோகி பேச்சு இருப்பதால், இரோவினை ஒர் ஸ்டெப் ஏற்றிவிட்டுவிட்டுச் செல்வார் என நினைக்கிறேன். ஆகையால், ஏற்றத்தில் இறக்கம் காண காத்திருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 3:28 pm

படுகையில் பலரும் ட்ரேடிங்க் செய்கிறார்கள். ஆனால் இந்தப் பதிவினை மட்டும் மறந்தே போய்விட்டார்கள்.

அவ்வப் பொழுது இதிலும் கொஞ்சம், உங்க ட்ரேடிங்க் அனுபவத்தினைப் பற்றிச் சொல்லுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”