Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
kavithaK
Posts: 6
Joined: Fri Sep 06, 2013 5:17 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by kavithaK » Fri Sep 13, 2013 5:42 pm

EUR/USD ஒரு டெமோ அக்கௌன்ட் 25,000 usd க்கு ஓபன் பண்ணி 34,000 usd பெற்று இருக்கேறேன் ...[ஒரு வாரத்தில்] என்னால் மெயின் அக்கௌண்டில் செயல்பட முடியும் என்று நினைகிறேன் .... i am from Thiruttani
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Fri Sep 13, 2013 6:24 pm

kavithaK wrote:EUR/USD ஒரு டெமோ அக்கௌன்ட் 25,000 usd க்கு ஓபன் பண்ணி 34,000 usd பெற்று இருக்கேறேன் ...[ஒரு வாரத்தில்] என்னால் மெயின் அக்கௌண்டில் செயல்பட முடியும் என்று நினைகிறேன் .... i am from Thiruttani

நல்லது...

இப்பொழுது மார்க்கெட் ஏறிக் கொண்டிருப்பதால் பை ஆப்சனில் சென்று கொண்டிருப்பீர்கள். என்னும் ஒர் பீக் அப் போய்விட்டது என்றால் திரும்பி கீழ் வர ஆரம்பிக்கும். ஆகையால் அதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

ரியல் அக்கவுண்ட் 316533 என்ற எனது ஐடி மூலம் கிரியேட் செய்யுங்கள் அல்லது புதிய ரியல் அக்கவுண்டினை forex.padugai.com/‎ தளம் சென்று உருவாக்கிக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு ட்ரேடிங்க் போனஸ் ரூபாயும் படுகையிலிருந்து கிடைக்கும்.
kavithaK
Posts: 6
Joined: Fri Sep 06, 2013 5:17 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by kavithaK » Sat Sep 14, 2013 1:02 pm

:amen:
நன்றி ஆதி சார் ....
kaniraj001
Posts: 50
Joined: Sat Jul 13, 2013 2:22 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by kaniraj001 » Mon Sep 16, 2013 3:35 pm

வணக்கம் ஆதி சார் ..........நான் உங்களது தளத்தில் சுமார் 1 1/2 வருடக்களாக தொடர்ந்து இணைந்து ஒரு டெமோ அக்கௌன்ட் 25,000 usd ஓபன் செய்து கடந்த இரண்டு வாரமாக buy / sell செய்து 15,000 usd { eud/usd } profit பெற்று உள்ளேன் ...... Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Sep 19, 2013 12:30 pm

FED வங்கியின் நேற்றைய நல்லிரவு அறிவிப்பால் EUR/USD ஒர் புதிய உச்ச நிலையான 1.3540-ஐ அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சி இன்றும் இருக்க அதிக வாய்ப்புள்ளது/ அதற்கு தகுந்தாற்போல் இன்று மாலை 6 மணி & 7.30 க்கு மிக முக்கிய அமெரிக்க டேட்டாஸ் வெளிவருகின்றன. ஆகையால் மாலை ஆறுமணி ஏறும் ஏற்றத்தில் விற்று வைத்தால் உறுதியான இலாபத்தினை அடையலாம்.

டேட்டா ரிலீஸ் டைம் பார்க்க > http://forex.padugai.com/2013/09/forex- ... iming.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Mon Sep 23, 2013 9:49 pm

Image

இரோ/யூஸ்டி கரன்சி அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் புள்ளியாக 1.3700 ஐ நோக்கிச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. ஆகையால் அதுவரை காத்திருந்து கீழ் நோக்குவது நல்லது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”