வணக்கம் ஆதி சார்..ஆதித்தன் wrote:படுகையில் பலரும் ட்ரேடிங்க் செய்கிறார்கள். ஆனால் இந்தப் பதிவினை மட்டும் மறந்தே போய்விட்டார்கள்.
அவ்வப் பொழுது இதிலும் கொஞ்சம், உங்க ட்ரேடிங்க் அனுபவத்தினைப் பற்றிச் சொல்லுங்கள்.
நான் ரியல் டிரேடிங் இல் இணைந்த பின்பு எனக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.
4 ஆர்டர் - profit , 1 ஆர்டர் - லாஸ் .. இதுவரை 5 ஆர்டர்கள் போட்டுள்ளேன்.
தற்போதுதான் பதிவுகள் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வருகிறேன். அணைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.
இதை படித்து புரிந்து கொள்ளவே 1 மாதம் ஆகும் போல இருக்கிறது...
போரேக்ஸ் பற்றிய நிறைய பதிவுகள் உள்ளது.
புதியதாக வருபவர்களுக்கு புரியும்படி A - Z வரிசையாக இருந்தால் நன்றாக இருக்குமே.
நான் உங்களிடம் நேரில் வந்து ட்ரைனிங் எடுத்துக்கொள்ளலாமா..?