Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Jul 24, 2013 7:20 pm

EUR/USD வர இருக்கு 7.30 டேட்டா ரீலிஸ் நேரத்தில் தற்பொழுது இருக்கும் புள்ளியான 1.3220 என்ற நிலையிலிருந்து 1.3204 என்ற நிலை சென்று மேல் எழும்பிச் செல்லவே வாய்ப்பிருக்கிறது என்றாலும், இறக்கமாகச் செல்லுமாயின், 1.3204 என்ற நிலையினை உடைத்து 1.3190 என்றப் புள்ளியினை உடைத்துச் சென்றால் கீழ் முகமாக ஒர் பாட்டத்தினை 1.3167 என்றப் புள்ளியருகே அமைக்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Jul 24, 2013 10:32 pm

EUR/USD Daily Chart with Fibonacci Retrace:

மார்க்கெட் அமைக்கும் ஒவ்வொரு நிலையினையும் பின் தொடர்வதற்கு ட்ரெண்ட் லைன் & பிப்னாச்சி ரீட்ரெஸ்ட்மெண்ட் என இரண்டினை பயன்படுத்துகிறோம். இதில் நீங்கள் கொஞ்சம் கவனித்தீர்கள் என்றால், எதிர்பார்க்கும் ரெசிஸ்டன்ஸ் & சப்போர்ட் லைன் கிடைக்காமல் வேண்டும் என்றால் போகலாம்... ஆனால் நஷ்டம் கொடுக்காது என்பதுதான்.

இரண்டே நாளில் சப்போர்ட் பகுதியான 1.2750 என்ற நிலையிலிருந்து 1.3200 என்ற நிலைக்கு உயர்ந்தது... 10 நாட்களாகியும் அதே இடம் அருகே தான் இருக்கிறது. அதாவது, 4 வாரத்தில் கீழே இறங்கியது என்றால்... அதே நான்கு வாரத்தில் உயர்ந்தால் தான் V shape கிடைக்கும். சட்டென மாறினாலும்... கால அளவில் கொஞ்சம் தாக்குப் பிடிக்கும் என்பது தெரிந்து கொள்ளக்கூடிய ஒர் சார்ட் தான் இது.

மார்க்கெட் முந்தைய ரெசிஸ்டன்ஸ் லைனான 1.3416 என்ற நிலை வரைச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும், கடைசிப்பாட்டம், முந்தையப் பாட்டத்தினை விட 75 பைப்ஸ் கீழே இறங்கிவிட்டது என்பதனையும் கவனத்தில் கொண்டால் மார்க்கெட் தற்போதைய நிலையான 76.4% என்ற நிலையான 1.3257 என்ற நிலையிலிருந்து கூட திரும்பிவிடலாம். இதனை உறுதி செய்ய தற்போதைய அப் ட்ரெண்ட் லைனான 1.3204 என்ற நிலையினை உடைத்து, 1.3162 என்ற லைனை ரெசிஸ்டன்ஸாக மாற்றும் பொழுது, ரிவர்சல் உறுதி செய்யலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Tue Jul 30, 2013 6:54 pm

அடுத்த 30 நிமிடத்தில்... அதாவது 7.30 -க்கு அமெரிக்காவிலிருந்து முக்கிய டேட்டாவான CB Consumer Confidence என்ற டேட்டா ரிலிஸ் ஆகிறது. இதன் போக்கு மேல்/கீழ் என இல்லாத ஒர் சமானமாக எதிர்பார்க்கப்படுவதால்... மார்க்கெட் தற்போதைய சூழலுக்குத் தகுந்தவாறே அமையும்.
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by gururahul » Tue Jul 30, 2013 9:40 pm

sir data realease agum pothu ilama matha nearathila bear candle thodarnthu keela poiteay irukum pothu.. athu entha idathula mudinji marupadiyum up la pogumnu epadi conform pandrathu... plz give some idea....
atheay mathiri bull to bear kum sollunga....plzzz...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Tue Jul 30, 2013 9:57 pm

gururahul wrote:sir data realease agum pothu ilama matha nearathila bear candle thodarnthu keela poiteay irukum pothu.. athu entha idathula mudinji marupadiyum up la pogumnu epadi conform pandrathu... plz give some idea....
atheay mathiri bull to bear kum sollunga....plzzz...
அதற்கு, போலிஞ்சர் பாண்ட் மூலம் பயிற்சி எடுங்கள்.


பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும், பிப்பனாச்சி முறையினை அடுத்த வாரத்தில் கொடுக்கிறேன்.
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by gururahul » Tue Jul 30, 2013 10:35 pm

ok sir thank u...
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by gururahul » Fri Aug 02, 2013 12:45 pm

hello sir good noon... today evening 6pm us la irunthu data release aguthu... antha data ena trendla pogumnu neenga ninaikaringa...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Aug 15, 2013 2:36 pm

இன்று மாலை 6 மணிக்கு முக்கிய டேட்டாஸ் வெளிவருகின்றன. மார்க்கெட் நிலை சைடுவேயில் சென்று கொண்டிருந்தாலும் இறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Aug 21, 2013 7:19 pm

என்னும் சற்று நேரத்தில் (7.30) அமெரிக்காவிலிருந்து முக்கிய டேட்டா ரிலிஸ் ஆக இருக்கிறது.

அதைப்போல் இரவு 11.30-க்கும் ஒர் முக்கிய மீட்டிங்க் (FOMC) நடக்க இருக்கிறது. ஆகையால், EUR/USD ரெசிஸ்டன்ஸ் லைனிலிருந்து, மேலோ கீழோ, ஒர் திசையினை நோக்கிச் பயணிக்கக்கூடிய காலக்கட்டம் இதுதான் என நினைக்கிறேன். ஆகையால், கொஞ்சம் கவனத்துடன் செல்லும் திசையினை கண்டுபிடியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Sep 05, 2013 6:44 am

இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பாரக்ஸ் மார்க்கெட் நல்ல Volatility -யுடன் காணப்படும். ஏனெனில்

4.30-க்கு GBP > Interest Rate Decision
5.15-க்கு EUR > ECB - Interest Rate Decision
6.00 > USD > Initial Jobless Claims
6.00 > EUR > EC Bank President Draghi Speaks
and more ...
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”