Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Jul 11, 2013 9:57 am

நிதானமாக இயங்கிய இரோ/டாலர் மார்க்கெட் தனது முழுமையான இறக்கமாக 1.2754 வரை சென்றுவிட்டு சட்டன் ஏற்றமாக தற்பொழுது 1.3136 என்றப் புள்ளியில் நிற்கிறது.

மார்க்கெட் திருப்பம் காட்ட ஆரம்பித்துவிட்டது என்றாலும் சிறிய இறக்கத்தினைக் காட்டிவிட்டு மேல் எழும்பும் என எதிர்பார்க்கிறேன்.


இன்று மாலை 6 மணி அமெரிக்காவிலிருந்து இனிசியல் ஜாப்லெஸ் க்ளைம்ஸ் டேட்டா வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் மார்க்கெட் அமைப்பினைப் பொறுத்து ஆர்டர் இட்டு எளிதாக வெற்றியடையுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Jul 17, 2013 12:40 am

இன்று மதியம் 2 மணிக்கு பிரிட்டன்/ GBP-லிருந்து முக்கிய டேட்டாவும், மாலை 6 மணிக்கு அமெரிக்கா/USD-லிருந்து முக்கிய டேட்டாவும் வெளியாகுகின்றன.

அதற்கு அடுத்து 7.30க்கு அமெரிக்க தலைமை வங்கி சேர்மன் பேச்சு இருக்கிறது.. இவர் ஏதாவது சொன்னாலும் மார்க்கெட் அந்த திசைக்கு செல்லும்.


=====================================

தங்கம் 1150-இல் ஒர் ப்ரேக் போடும் என்று எதிர்பார்த்தோம்... ஆனால் 1250-இல் ப்ரேக் போட்டிரிருக்கிறது... ஆகையால் இது எந்த திசைக்குச் செல்லும் என்று ஒர் கட்டம் போட்டு பார்த்துச் சொல்லுங்க...

=======================================================

க்ரூடு ஆயில் இலாபம் பார்த்தவர்கள் கொஞ்சம் ஒதுங்கிக்கலாம். ஏனெனில் இந்த வெள்ளியோடு CLQ3 ஆர்டர்கள் அனைத்தும் மூடப்படும். திங்கள்கிழமை முதல் அதற்கு அடுத்த CL*3 என்றப் பெயரில் ட்ரேடிங்க் செய்யத் தொடங்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Fri Jul 19, 2013 12:57 am

19 ஆம் தேதி பெரிய அளவில் டேட்டாஸ் ஏதும் வெளியாகுகிறதா என்றால், அது கனடியன் டேட்டாஸ் தான். மாலை 6 மணிக்கு CAD (canda) டேட்டா ரிலிஸ் ஆகுகிறது.

EUR/USD ஒர் நடுப்பக்கத்தில் ஆட்டப் போட்டிருக்கிறது... மேல் பக்கம் செல்ல அதிக வாய்ப்பிருந்தாலும் நாளையும் ஏற்றம் இறக்கமாகவே இருக்க அதிக வாய்ப்பு.


க்ரூடு ஆயில், ஒர் மாத சார்ட் ரிப்போர்ட் பார்க்கையில், ஒர் பேரலின் விலை 140 டாலர் என்ற நிலைக்கு 2008 ஆம் ஆண்டில் தொட்டது, அப்படியே தலைகீழாக 41 டாலர்க்கு வந்திருக்கிறது. பின்னர் எழும்ப ஆரம்பித்தது, 113 என்றப் புள்ளியில் ப்ரேக்கிட்டு பின் வந்தது ஏற்ற இறக்கமாகக் காணப்பட்டது, தற்பொழுது ஏறுமுகத்திற்குள் மீண்டும் களமிறங்கியுள்ளது நன்றாகத் தெரிகிறது.

ஆகையால், அடுத்தக்கட்டமாக 114 என்றப் புள்ளியே ரெசிஸ்டன்ஸ் லைனாக தெரிவதால், அந்தப் புள்ளியினை எதிர்பார்ப்பதே நல்லதாகத் தெரிகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Sat Jul 20, 2013 1:44 am

Image

EUR/USD மார்க்கெட், இறக்கம் காட்டி ஏற்றம் கண்டிருப்பதால், திரும்பி இறங்கிச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடுத்தக்கட்ட உச்சம் என்பது 1.3260. அடுத்தக்கட்ட இறக்கம் 1.3085, இதனை உடைத்துச் செல்லும் பொழுது 1.3007 வரை நீள்கிறது.


மார்க்கெட் தொடர்ச்சியான ஏற்றத்தோடு செல்வதால், அருகில் இருக்கும் சப்போர்ட் லைனான 1.3085 என்றப் புள்ளியோடு உயரச் செல்லலாம், அல்லது இறங்கிச் செல்லலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Mon Jul 22, 2013 3:10 am

22 ஆம் தேதி இரவு 7.30-க்கு அமெரிக்காவிலிருந்து முக்கிய டேட்டாவாக Existing Home Sales என்ற டேட்டா வெளிவர இருக்கிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Mon Jul 22, 2013 10:38 pm

Image

மேல் உள்ள சார்ட், USD/CHF கரன்சியின் டே சார்ட். அதில், பீயரிஸ் எங்கல்பிங்க் என்ற நிலை அமைந்துள்ளதன் மூலம் ரிவர்சல் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் அதன் திசையாகிய கீழ்பக்கத்திற்கு அதிக முக்கியத்துவமும், இரண்டாம் பற்றமாக மேல் பக்கத்திற்கும் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த சார்ட்டில் தெரிவது மற்றொன்று. அதாவது 61.8 பிப்னாச்சி ரிட்ரேஸ்மண்ட்ப் புள்ளியில் ஒர் ஃப்லக்ஸிபுள் இருக்கிறது. அதாவது ஒர் சின்ன ரெஸ்ட் அமைகிறது.
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by gururahul » Tue Jul 23, 2013 11:19 pm

hello sir gud eve.... USD/CAD currency migavum keela sendru vitathu..intha nerathil buy order podalama...enathu opinion sariya?
plz reply?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Tue Jul 23, 2013 11:38 pm

Image

இன்றைய சார்ட், USD/CAD daily chart.

ஒர் மாதத்திற்கு முன்னர், USD/CAD-இல் 1.039 என்ற நிலையிலிருக்கும் செல் ஆர்டர் போடச் சொல்லி, நெகட்டிவாக மேல் எழும்பிச் சென்றதனை இந்தச் சார்ட்டில் பார்க்கலாம். அந்த க்ரவுடு கடைசியில் யுவ்னிங் ஸ்டார் நிலையில் ரிவர்சல் அமைந்துள்ளது.

இதில் சரியாகப் பார்க்க வேண்டியது, நாம் தேர்ந்தெடுத்த 1.039 என்றப் புள்ளி அதற்கு முந்தைய உச்சத்தினைக் கொண்டது. ஆகையால் என்ன நடந்தாலும் அதில் நஷ்டம் ஏற்படாது என்பது கணிப்பு. அதைப்போல் மேல் எழும்பிச் சென்றது 20 நாட்களுக்குப் பின்னர் திரும்பியது... 30 நாட்களில் கீழ் வந்துவிட்டது.

தற்பொழுது இருக்கும் நிலை என்பது, அப் ட்ரெண்டிற்காக கோடிடப்பட்டுள்ளது. ஆனால், இப்புள்ளியில் இரண்டு பாதையினையும் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது, தற்போதைய டெஸ்டிங்க் சப்போர்ட் நிலையான 1.032(1.030) என்ற நிலையினை உடைத்து கீழ் செல்லுமாயின் அடுத்தக்கட்டப் புள்ளி 1.025. அல்லது, இதனை சப்போர்ட்டாகக் கொண்டு மேல் எழும்பினல் அருகிலிருக்கும் 1.043 என்ற 23.6% -ஐ உடைக்கும் பொழுது 1.050 என்பதனை இலக்காக் கொள்ளும் என்பதுதான்.


கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தோம் என்றால், இரண்டு பக்கமும் வாய்ப்பிருக்கிறது. அதே, நன்றாக ஏறட்டும் என்று முழுமையாக ஏறவிட்டுவிட்டு 1.062 என்ற அப் ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் அருகில் செல் ஆர்டர் இட்டோம் என்றால், நடக்க வேண்டியது என்பது இறக்கம் என 90% நம்பி காத்திருக்கலாம். இப்படியான பாயிண்ட் மாதத்தில் ஒர்முறை மட்டுமே நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

====================================================================
gururahul wrote:hello sir gud eve.... USD/CAD currency migavum keela sendru vitathu..intha nerathil buy order podalama...enathu opinion sariya?
plz reply?
இப்பொழுதுதான் இதனை பதிவு செய்து கொண்டிருந்தேன்.. அதனையே நீங்களும் கேட்டுள்ளீர்.

மேல் எழும்புகிறது என்பதனை 1.0436 என்றப் புள்ளியினை உடைக்கும் பொழுது உறுதி செய்தால் 1.0505 என்பது இலக்கு.
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by gururahul » Wed Jul 24, 2013 1:11 pm

hello sir gud noon....EUR/USD currency 1.3250 endra pointa thandi poitu iruku...aduthu ena level varaikum increase agum?
entha timela order podalam? 1.3414 endra point touch pannuma? reply plz.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Wed Jul 24, 2013 2:46 pm

EUR/USD - 1.3400 தொடுவதற்கே பெரிதும் வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அதன் எல்லையை தொடும் வரை விட்டுவிட்டு செல் ஆர்டர் தேர்வு செய்யலாம்/
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”