Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by jaiplus » Mon Jan 06, 2014 4:19 pm

ஆதித்தன் wrote:படுகையில் பலரும் ட்ரேடிங்க் செய்கிறார்கள். ஆனால் இந்தப் பதிவினை மட்டும் மறந்தே போய்விட்டார்கள்.

அவ்வப் பொழுது இதிலும் கொஞ்சம், உங்க ட்ரேடிங்க் அனுபவத்தினைப் பற்றிச் சொல்லுங்கள்.
வணக்கம் ஆதி சார்..

நான் ரியல் டிரேடிங் இல் இணைந்த பின்பு எனக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.

4 ஆர்டர் - profit , 1 ஆர்டர் - லாஸ் .. இதுவரை 5 ஆர்டர்கள் போட்டுள்ளேன்.

தற்போதுதான் பதிவுகள் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வருகிறேன். அணைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.
இதை படித்து புரிந்து கொள்ளவே 1 மாதம் ஆகும் போல இருக்கிறது...

போரேக்ஸ் பற்றிய நிறைய பதிவுகள் உள்ளது.

புதியதாக வருபவர்களுக்கு புரியும்படி A - Z வரிசையாக இருந்தால் நன்றாக இருக்குமே. :enn:

நான் உங்களிடம் நேரில் வந்து ட்ரைனிங் எடுத்துக்கொள்ளலாமா..?

:wai: :wai:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Mon Jan 06, 2014 4:34 pm

jaiplus wrote:
போரேக்ஸ் பற்றிய நிறைய பதிவுகள் உள்ளது.

புதியதாக வருபவர்களுக்கு புரியும்படி A - Z வரிசையாக இருந்தால் நன்றாக இருக்குமே. :enn:

நான் உங்களிடம் நேரில் வந்து ட்ரைனிங் எடுத்துக்கொள்ளலாமா..?

:wai: :wai:

பேசிக்காக தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய பதிவுகள் அடுக்கப்பட்டுள்ளது. அவையே போதுமான ஒன்று. அவற்றிலிருந்து வரும் கேள்விகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும், அந்த கேள்விகளை அந்தப் பதிவிலேயே பின்னூட்டமாக கேட்டுக் கொள்ளலாம்.

நேரில் வந்து, 2 மணி நேரம் தேவையானதினை கேட்டுத் தெரிந்து கொள்ள வரலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்.

Post by ஆதித்தன் » Wed May 20, 2015 9:26 pm

தினசரி ட்ரெண்ட்

Image

Expectation - Down
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”