Forex Trading Signal - EUR/USD June 19

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Signal - EUR/USD June 19

Post by ஆதித்தன் » Tue Jun 18, 2013 11:49 pm

Image
காளையின் வேகம் தளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இன்றைய ஏற்றம் சற்று ஒர் குழப்பமான நிலையினை ஏற்படுத்தினாலும் இதுவரையிலும் எந்தவொரு இடத்திலும் முந்தைய இறக்கத்தினைத் தாண்டி கீழ் செல்லவில்லை. அதே நேரத்தில் கடைசிக்கட்ட இறக்கம் அனைத்தும் அப் ட்ரெண்ட் லைனைத் உடைத்துக் கீழே அமைந்துள்ளன.

ஆகையால் தற்போதைய புதிய உச்சமாகிய 1.3415 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்ஸாக அமைத்து ஒர் நீண்ட இறக்கத்தினைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய மார்க்கெட் விலை 1.3405 என்ற நிலையிலிருப்பதால் ... இதிலிருந்து பழைய உச்சமான 1.3415 + 15 பைப்ஸ் நெகட்டிவ் ஸ்டாப் லாசாகக் கொண்டு செல் ஆர்டர் போடலாம். பிராபிட் 1.3380 என்பதனை முதல் டார்கெட்டாக கொண்டு மார்க்கெட் திசைக்குத் தகுந்தவாறு உறுதி செய்து கொள்ளுங்கள்.
vekatesan
Posts: 5
Joined: Mon Jul 01, 2013 1:51 pm
Cash on hand: Locked

Re: Forex Trading Signal - EUR/USD June 19

Post by vekatesan » Thu Jul 04, 2013 9:41 pm

sir nan demo drading vilayadanum unga wepsidel eappadi opan seaivadu live markket chart parkanum sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Signal - EUR/USD June 19

Post by ஆதித்தன் » Thu Jul 04, 2013 10:17 pm

vekatesan wrote:sir nan demo drading vilayadanum unga wepsidel eappadi opan seaivadu live markket chart parkanum sir
http://forex.padugai.com சென்று ஒர் டெமோ அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளவும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”