Gold hit new resistance
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Gold hit new resistance
Gold இன்றைய உச்சமாக மாலை வர்த்தகத்தின் பொழுது 1406 என்றப் புள்ளியினையும், EUR/USD தனது உச்சமாக காலை வர்த்தகத்தின் பொழுது 1.3042 புள்ளியினையும் ரெசிஸ்டன்ஸ்சாக அமைத்துள்ளது.