Crude Oil Traing Tips : June

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Crude Oil Traing Tips : June

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2013 2:56 pm

Image
மேலும் கீழுமாய் கடல் அலை போல் கடந்த மூன்று வாரமாக அழைந்த க்ரூடு ஆயில் கடந்த வாரத்தில் ஒர் சிறிய இறங்கு முகத்தினை அறிமுகப்படுத்தி, அது இன்று 91.22 என்றப் புள்ளியில் புதிய பாட்டம் லைனை உருவாக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது.

நாம் 92 இல் பை ஆர்டர் போடலாம் என்று சொல்லித் திருந்த காலத்தில் மார்கெட் எதிர்பார்த்தப்படி உச்சம் கொடுக்காவிடினும், இலாபங்களை கடந்த வாரத்தில் கொடுத்துவிட்டது.

தற்பொழுது மார்கெட் இறக்கத்திற்கான ஏற்றமாக எழும்பிக் கொண்டிருப்பது, 93-ல் திரும்பலாம்... அல்லது ஒவர் ஆல் இறக்கத்திற்கான ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக 94.5 என்ற விலைப்புள்ளி வரை அமையலாம். இருந்தாலும், ஆயில் பேரம் கீழ் நோக்கிச் செல்லும் காலக்கட்டம் என்பதனை நாம் முன்பே தெரிந்த ஒன்றுதான் என்பதால், மார்கெட் ஏறும் உச்சத்தினை கணக்கில் கொண்டு நிதானமாக அடுத்தக்கட்ட செல் ஆர்டரினைத் தேர்வு செய்யலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”