Gold Share Trading Tips June 3

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Gold Share Trading Tips June 3

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2013 11:44 am

Image


தங்கம் தனது இறக்கத்தினை முடித்துக் கொண்டு ஒர் சின்னத் திருப்பத்தினைக் காட்டியிருக்கிறது. இதன் பாதையில் நாம் ஒர் ஆர்டர் போட்டு வெற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பை ஸ்டாப் என்ற பெண்டிங்க் ஆர்டர் ஒன்றினைத் தேர்வு செய்துள்ளேன். இந்த ஆர்டர்க்கான டைம் ப்ரேம் 3 மணி நேரம் மட்டுமே... அதாவது, மதிய நேரத்திற்குள் வெற்றிகரமாக அமைய வேண்டும், இல்லை எனில் ஆர்டரினை டெலிட் செய்திட வேண்டியதுதான்.






==================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”