Forex : EUR/USD goes Down and Turn UP

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex : EUR/USD goes Down and Turn UP

Post by ஆதித்தன் » Fri May 31, 2013 12:49 pm

Image

நேற்றைய ஏற்றத்திற்கான இறக்கமாக மார்கெட் மூவ் ஆகிக் கொண்டிருக்கிறது. அதன் பாட்டம் லைன் 1.2970 என்றப் புள்ளியருகே அமைய வேண்டும் என்றாலும், இன்றைய காலை வர்த்தகம் அத்தனை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லாத காரணத்தினால், 1.2999 என்றப் புள்ளியருகிலிருந்தே திரும்ப வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

ஆகையால் 1.3000 என்றப் புள்ளியருகில் வாங்கினால் இலாபத்துடன் திரும்பலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”