Forex Commodity Market :Crude Oil Trading Signal - May 30

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Commodity Market :Crude Oil Trading Signal - May 30

Post by ஆதித்தன் » Thu May 30, 2013 1:06 pm

Image

லைட் க்ரூடு ஆயில் மார்கெட் தற்பொழுது ஏற்றத்தினை இடையிலேயே முடித்துக் கொண்டு 92.77 என்றப் புள்ளியில் டபுள் பாட்டம் பாயிண்டினை அமைக்கும் என நம்புகிறேன். அவ்வாறு அமைக்கும் பற்றத்திலிருந்து ஏற்றம், 93.25 என்பதனை உடைத்து > 95 > 96 என நீள்வதால், இப்போதைய நிலவரத்தில் பை ஆர்டர் இட்டு வெற்றியடையலாம்.

92.7 ஐ உடைத்தால் 92.23 என்றப் புள்ளியில் பாட்டம் அமைத்து, உடைத்து கீழ் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இந்த பாட்டம் லைனை மிகவும் கவனமாகப் பார்த்து ஆர்டர் இட்டு வெற்றியடையவும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”