கோல்டு மார்க்கெட் செய்தி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கோல்டு மார்க்கெட் செய்தி

Post by ஆதித்தன் » Thu May 30, 2013 12:51 pm

Image

நீண்ட நாட்களாக அமைதியாகக் காணப்பட்ட தங்கத்தின் விலை தற்பொழுது இதுவரை இழுபறியாக நின்ற 1400 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனை உடைத்து மேல் எழும்பியிருக்கிறது. இதன் ஏற்றம் 1415 வரை இருக்கலாம். பின்னர் மீண்டும் ஏற்றத்திற்கான திருப்பமாக 1400 அருகே வந்தப் பின்னரே ஏற்றம் காண ஆரம்பிக்கும் என்பது இன்றைய மூவ்மெண்ட் திசை காண்பிக்கிறது.

நிதானமாக ஏற்றம் முழுமையடைந்து, பின் இறக்கத்தினைப் பார்த்து, 1400 என்றப் புள்ளியில் பாட்டம் அமைக்கும் பொழுது வாங்கி இலாபம் பெறுங்கள்.

மேலும், தங்கத்தின் மீதான மோகம் என்னும் ஆசிய நாடுகளான சீனா, இந்தியா இலங்கைப் போன்ற நாடுகளில் விலை குறைவால் அதிகரித்துள்ளது என்பதே விற்பனை நிலவரங்கள் காண்பிக்கின்றன. அதே நேரத்தில், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பொருளாதர வீழ்ச்சியால் முதலீடுகளை விற்று வெளியேறுகிறார்கள் என்பதாகவும் ரிப்போர்ட் கூறுகிறது.

மார்கெட் நிதானம் கண்டுவிட்டதால் அடுத்து சரிந்து செல்வது அத்தனை விரைவில் நடக்காது. சற்று ஏற்றத்தினை காடியப் பின்னரே சரிய ஆரம்பிக்கும் என்றும் நம்பலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”