Forex : EUR/USD hit session high 1.2977 (140 pips up)
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Forex : EUR/USD hit session high 1.2977 (140 pips up)
இரோ/டாலர் கரன்சி தன் இறக்கத்தனை முடித்துக் கொண்டு கடந்த வாரமே திரும்ப ஆரம்பித்தாலும், வேகமான முறையில் ஏறாமல், சற்று நிதானத்துடன் சைடு வே முறையில் ஒர் நியூட்ரல் ட்ரெண்ட் திசையில் அப் ஆவதும், பின் சரிவதும் என சென்று கொண்டிருப்பது, இன்றும் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது, விரைவாக திருப்பம் பெற்றுவிட்டது.
இன்று காலை இறக்கத்தில் காணப்பட்டது, மாலை வர்த்தகர்களுக்கு 140 பைப்ஸ் இலாபம் கொடுத்து பெஸ்ட் பிட் ரேட்டாக 1.2977 என்றப் புள்ளியில் ரெசிஸ்டன்ஸ் அமைத்துள்ளது.
கடந்த வாரத்தில் 1.297 என்றப் புள்ளியருகே சென்றுவிட்டு திரும்பிவிட்டது, தற்பொழுது மீண்டும் அந்த இடத்தினை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனால், ஒவரால் இறக்கத்திற்கு ஏற்ப அடுத்தக்கட்ட மூவ்மெண்ட்களும் அப் ட்ரெண்டாகவே இருக்கும் என நம்பலாம்.