USD/CHF : மேல் நோக்கிப் பார்க்கும் டாலர்/சுவிஸ் ப்ராங்க்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

USD/CHF : மேல் நோக்கிப் பார்க்கும் டாலர்/சுவிஸ் ப்ராங்க்

Post by ஆதித்தன் » Wed May 29, 2013 3:44 pm

Image

ஏற்றத்துடன் காணப்படும் டாலர்/சுவிஸ் நாணயச் சந்தை விலை, தற்பொழுது ஏற்றத்திற்கான இறக்கத்தினைக் கண்டுள்ளது. இந்த நேரத்தில் அமைக்கும் பாட்டம் லைனில் ஒர் லாட் வாங்கிப் போட்டீர்கள் என்றால் இலாபத்துடன் வெளியேறலாம்.

0.9694 என்றப் புள்ளியருகே பாட்டம் அமைக்கும் எனக் கருதுகிறேன். ஆகையால் இந்த இடமருகே அல்லது, அதற்கடுத்த பாட்டம் லைனான 0.9669 என்றப் புள்ளியருகே வாங்கிக் கொள்ளுங்கள். இதன் ஏற்றம் 0.9827 வரை அமையலாம்... அதற்கு முந்தைய டார்கெட் லைனாக முந்தைய ஏற்றமான 0.9777 என்பதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

இது கடைசி ட்ரண்ட் ஏற்றம் என்பதால், சரியாக பாட்டம் லைனில் மட்டும் எண்டர் ஆகுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”