கோல்டு ட்ரேடிங்க் டிப்ஸ்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
கோல்டு ட்ரேடிங்க் டிப்ஸ்
நிதானமாக ஏற்ற இறக்கத்துடன் குறுகிச் செல்லும் தங்க மார்கெட் விரைவில் மேல் நோக்கிப் பாயும். அதற்கான காலை அடுத்த வாரத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தற்போதைய ஏற்றத்திற்கான இறக்கத்தினை காணும் இடத்தில் 1380 அல்லது அதற்கு சற்று மேலே வாங்கினால் இலாபத்துடன் வெளியேறலாம்.