Forex/Share Market Technical Analysis Tutorial in TAMIL

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex/Share Market Technical Analysis Tutorial in TAMIL

Post by ஆதித்தன் » Tue May 28, 2013 9:40 pm

Forex அல்லது Share Market என எதில் இறங்கினாலும், Technical Analysis யூக்தியினை பயன்படுத்தாமல் வெல்வது என்பது அத்தனை சுலபம் அல்ல. ஏற்கனவே பிரபு சார் நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள் டெக்னிகல் அனலைசிஸ் என்றொரு தொடரின் மூலம் செய்து வந்தாலும், நான் நானறிந்த டெக்னிகல் அனலைசிஸ் டிரிக்ஸ் முறைகளை தங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


இணையங்களில் பல தளங்கள் ட்ரேடிங்க் வாய்ப்புகளை அளித்து வந்தாலும், இந்த டெக்னிகல் அனலைசிஸ் முறைகளை ஆரம்பித்தில் நமக்குச் சொல்வதில்லை. முதலீடுகளைச் செய்யுங்கள் என்பதே அவர்களது எண்ணமாக அமைந்துவிடுவதால், நமது இலாபம் என்பது கஷ்டமாகிப் போய்விடுகிறது.

அதைப்போல் இலவசமாக டெக்னிகல் அனலைசிஸ் முறைகளை கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் யாரென்று தெரியவில்லை. தற்பொழுது படுகையில் அதுபற்றிய பதிவுகள் தொடர ஆரம்பித்துவிட்டோம் என்றாலும், இலவசம் என்பது கொஞ்சம் கஷ்டம் என்பது இன்றைய சூழலில் தென்படுகிறது. ஏனெனில் நான்கு நபர்கள் பயன்படுத்தி நாங்கள் அறிமுகம் செய்யும் தளத்தில் ட்ரேடிங்க் செய்தால், மூன்றாவது தளத்தில் இருக்கும் 4 பேர்க்கு இலவசமாக சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால், பயன்படுத்துவோர் எல்லாம் மூன்றாம் தளத்தில் இருப்பவர்களாக இருக்கும் பற்றத்தில் இலவசம் என்பது முடியாத ஒன்று.

ஆகையால், இதனை பயன்படுத்த விரும்புவர்கள் http://forex.padugai.com என்ற தளத்தில் வழியாக ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்திருந்தால், அதன் ஐடி நம்பரைக் கொடுத்து படுகை கோல்டு மெம்பராகிப் பயன் பெற்றுக் கொள்ளலாம். மற்றப்படி, தேடுவார்க்கு கிடைக்கும் பொருளாக அமையும்.
:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”