USD/JPY : ஹிட் 120 பைப்ஸ் அப்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

USD/JPY : ஹிட் 120 பைப்ஸ் அப்

Post by ஆதித்தன் » Tue May 28, 2013 6:31 pm

Image

அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் பாரக்ஸ் மார்கெட்டில் USD/JPY கரன்சி இன்று 120 பைப்ஸ்க்கும் மேலாக உயர்ந்து பலர்க்கு நல்ல இலாபத்தினைக் கொடுத்திருக்கிறது.

மார்கெட் உச்சம் செல்ல இருப்பதனை அமைதியான முறையில் முன்னரே சிக்னல் கொடுத்திருக்கிறது என்பது கூடுதலாக நம் கவனத்தில் கொள்ள வேண்டியது.

மார்கெட் கொடுக்கும் சிக்னல்க்கு தகுந்தவாறு சென்றாலே நாம் நல்ல இலாபத்தினை அடையலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”