Gold Share Market Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Gold Share Market Tips

Post by ஆதித்தன் » Tue May 28, 2013 3:13 pm

நேற்று முக்கிய நாடுகளில் விடுமுறை தினம் என்பதால் மார்கெட் ரொம்ப அமைதியாகவே செயல்பட்டிருக்கும். இன்று கொஞ்சம் மூவ்மெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. அதில் கோல்டு கொஞ்சம் இறக்கத்தினைக் காட்டியுள்ளது.

இன்றைய இறக்கம் ஏறுமுகப் பாதையில் அமைந்துள்ளதால், அதன் பாதையில் விரிவாக்கம் செய்யும் இரண்டு புள்ளிகளை வியூகமாகக் கொண்டு இன்றைய டிப்ஸ் அமைந்துள்ளது. அது யாதெனில், Market இன்றைய மாலைப் பொழுதிற்குள் ஒர் சிறிய ஏற்றத்தினை 1384 வரைக் கண்டு 1377 என்றப் புள்ளியில் டபுள் பாட்டம் அமைத்து மேலே எழும்பிச் செல்லும், அல்லது அதனை உடைத்து கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்.


மார்கெட் தற்பொழுது சாந்தம் கொண்டு செயல்படுவதால், இன்றையது சற்று ஏற்றத்துடன் முடிவடையலாம், பின்னர் அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் நாளையே தெரியவரும் போல் இருக்கிறது. ஆனாலும் மாலை அமெரிக்க வர்த்தகம் சற்று ஒர் தூக்கலைக் கொடுக்கும் என நம்பலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”