Share Market : Wal Mart Stores Share goes Down
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Share Market : Wal Mart Stores Share goes Down
Share Market--இல் WAL MART STORES பங்கு விலை கடந்த சில மாதங்களாக நிதானமாக ஏறி ஒர் நல்ல உச்சத்தை எட்டியிருக்கிறது. தற்பொழுது அதன் வேகம் கொஞ்சம் தனிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, ஏற்றத்தினைக் காட்டிலும், சரிவு அதிகமாக இருக்கிறது.
போகிறப் போக்கைப் பார்த்தால் விரைவில் 73 என்ற நிலையில் ஒர் பாட்டம் போட்டுட்டுத்தான் பிக்கப் பண்ணுவாங்க போலிருக்கிறது.