USD/CAD : Forex Currency Trading tips
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
USD/CAD : Forex Currency Trading tips
பாரக்ஸ் கரன்சி பங்குச் சந்தையில், USD/CAD கரன்சி வர்த்தகம் வரும் வாரத்தில் ஒர் சரிவினைக் கொடுக்கும் என நம்பலாம். தற்போதைய நிலையினைப் பார்க்கும் பொழுது 1.031 என்ற புள்ளியிலிருந்து மேல் நோக்கிச் சென்றுதான் திரும்பும்.
மார்கெட் மேல் நோக்கிச் சென்று, 1.038 என்றப் புள்ளியருகே மீண்டும் ஒர் ரெசிஸ்டன்ஸ் லைனை அமைக்கும் இடத்தில் செல் ஆர்டர் இட்டோம் என்றால் எளிதாக இலாபத்துடன் வெளியேறலாம்.
Forex Currency Trading Pair > USD/CAD:
Market Movement : 1.038 > 1.029, 1.024, 1.015
Free Forex Trading Demo Account Visit > http://forex.padugai.com
===========================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.