க்ருடு ஆயில் மார்க்கெட் ட்ரேடிங் டிப்ஸ்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

க்ருடு ஆயில் மார்க்கெட் ட்ரேடிங் டிப்ஸ்

Post by ஆதித்தன் » Sun May 26, 2013 11:34 am

Image
Crude Oil கடந்த வாரத்தில் இறக்கத்திற்கான ஏற்றம், ஏற்றத்திற்கான இறக்கம் என முழுமையடைந்து இலாபம் ஈட்ட நல்லதொரு வாய்ப்பினை எல்லோர்க்கும் வழங்கியிருக்கிறது. அந்த வகையில், நாமும் 92 என்றப் புள்ளியருகிலான பாட்டத்தில் வாங்கினால் இலாபம் பார்க்கலாம் என்று டிப்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது மார்கெட் இறக்கத்திற்கான ஏற்றம் கண்டுவிட்டு, இறங்கிக் கொண்டிருக்கிறது... முழுமையாக ஒர் வடிவம் கொடுத்துவரும் மார்கெட் சார்ட்... இறக்கம் சுருங்கவதும், ஏற்றம் மெதுவாக பிடியினை விடுவதும் நடந்து வருகிறது... ஏற்றத்திற்கான டைம் ப்ரேம் முடிவு பெற்றுவிட்டதால், விரைவான ஏற்றம் காணப்படும் அல்லது இறக்கம் காணப்படும்.

93.53 என்றப் புள்ளியருகே பாட்டம் அமைக்குமென்றால் மார்கெட் ஏறுகிறது. அதனை உடைக்கிறது என்றால், இறங்குகிறது. ஆகையால் நீங்கள் 93.5 என்றப் புள்ளியருகவே மார்கெட் மூவ்மெண்ட் பார்த்து வாங்கிக் கொள்ளலாம். அல்லது இறங்கிவிட்டால், 92 அருகே சென்றுவிட்டு மீண்டும் மார்கெட் 95 வரை ஏற்றம் காண வேண்டியிருப்பதால் ரிஸ்க் எடுத்து 93.5 இல் வாங்கினாலும் சரி, அல்லது 92 அருகே செல்லவிட்டோ அல்லது 96-க்கு மேல் ரெசிஸ்டன்ஸ் அமைத்தப் பின்னர் விற்று இலாபம் பார்த்தாலும் சரி.

மார்கெட் செல்லும் திசைக்கு ஏற்ப ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் லைன் ஆகியவற்றில் ஆர்டர் இட்டு வெற்றியடையுங்கள்.
Free Forex Trading Demo Account Visit > http://forex.padugai.com

===========================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”