Gold Trading கடந்த வாரம் கொஞ்சம் நம் பக்கம் சாய்ந்து வந்தாலும், தற்பொழுது இதுவும் ஒர் இருதலைப் பாம்பு போல் ஆகிவிட்டது.
அதாவது, கடந்த சிக்னலில் 1397 என்றப் புள்ளியினை மட்டமாகக் கொண்டு ஒர் ஏறுமுக முக்கோணம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. ஆகையால், கடந்த டைம் ப்ரேமில் உடைத்துவிடும் என்று எதிர்பார்த்தால், தற்பொழுது 1382 என்றப் புள்ளியினை மட்டமாகக் கொண்டு ஒர் இறங்கு முக முக்கோணம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதுமட்டும் அல்லாது காளையிடம் உள்ள மார்கெட் பிடியினை நைசாக கரடி ஆட்கொள்ள முயல்வதும், காளை விடாமல் பிடித்து வைத்திருப்பதுமே நடந்து கொண்டிருக்கிறது.
கரடி அப் ட்ரெண்டினை உடைக்க முயலும் முயற்சி வெற்றியடையும் என்பதுதான் தற்போதைய நிலையில் தெரிகிறது. ஆனாலும், தொலைவில் நின்று மோதிய இருவரும் தற்பொழுது நெருங்கிவிட்டதால், ஒருவர் தன் பிடியினை விட்டு விட வேண்டிய சூழலில் இருக்கும் பொழுது, சற்று நிதானமாக யார் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பதனை ஒர் நாளில் பார்த்துவிட்டு நாம் இறங்கலாம் என எண்ணுகிறேன்.