பங்குச் சந்தை வணிகம் : சரியும் XOM பங்கு விலை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பங்குச் சந்தை வணிகம் : சரியும் XOM பங்கு விலை

Post by ஆதித்தன் » Fri May 24, 2013 7:23 pm

மாலை 6.30-க்கு தொடங்கி, இரவு 1 மணி வரைத் தொடரும் அமெரிக்க பங்குச் சந்தையில் சும்மா இறங்கிப் பார்ப்போம் என்று நேற்று இறங்கினேன். அதன் முதன் வணிகமாக பிரபல இணையதள வர்த்தக பங்கான EXXON MOBIL CORP, என்பது மீது தொடுத்தேன். தொடுத்த அம்பு, இன்று இலக்கினை நோக்கிச் செல்கிறதோ இல்லையோ, இப்ப இலாபத்துடன் ஆடிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாக் மார்கெட்டிலும் ஒர் 4 சிம்பிள் நன்றாக ட்ரேடிங்க் லிக்யூட் ஆவது போல் தெரிகிறது., ஆகையால் நமது பார்வையினை சுழற்றியடிப்பதன் மூலம், ஏதேனும் ஒன்று சரியான வியூகப் பாயிண்டோடு கிடைக்கும். கிடைக்கிற இடத்தில் ஆர்டரைப் போட்டு இலாபத்துடன் திரும்புவதனை நாம் வழக்கம் கொள்வோம். :great:

என்னும் ஒர் சில மாதங்களில்... மார்கெட் வாட்ச் செய்து நமக்கு சிக்னல் கொடுப்பவர்கள் மேலும் சிலர் வருவார்கள் என நம்புகிறேன்... அவ்வாறன பட்சத்தில், நமது இலாபம் என்பது மேலும் அதிகரிக்கும் என நம்பலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”