AUD/CAD : Forex Currency Trading Signal for Week

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

AUD/CAD : Forex Currency Trading Signal for Week

Post by ஆதித்தன் » Fri May 24, 2013 3:20 pm

Image
AUD/CAD Currency தற்பொழுது சரியான பாட்டம் லைனில் அமர்ந்திருக்கிறது. இப்புள்ளியிலிருந்து மீண்டும் எழும்பிச் செல்ல ஆரம்பிக்கும். அதன் ஏற்றம் 1.071 என்றப் புள்ளி வரை நீண்டுச் செல்லும் என்றாலும், அவ்வப் பொழுது ஏற்றத்திற்கான இறக்கம் காணப்படும் என்பதால், ஒவ்வொரு ஏற்றத்திலும் வெளியேறி, இறக்கத்தில் எண்டர் ஆகி... ஏற்றத்தில் வெளியேறி என ஸ்கால்பிங்க் மெதடில் பை ஆர்டர் செய்ய உகந்த கரன்சி பேர் ஆக ஆஸ்திரேலியன் டாலர்/கனடியன் டாலர் அமைந்துள்ளது.

ஆகையால் வரும் வாரத்தில் AUD/CAD Currency Fair Forex Trading செய்ய உகந்ததாக அமையும் என நம்புகிறேன். ஏனெனில் சரியான பாட்டம் லைனில் அமைந்திருப்பதால் நெகட்டிவ் பாயிண்டினை கருத்தில் கொண்டு தைரியமாக பை ஆர்டர் போட்டு காத்திருந்து வெற்றி பெறலாம்.

FOREX ORDER SIGNAL - AUD/CAD Pair

BUY - Near 0.995

Market Movement : 0.995 > 1.008, 1.015, 1.026, 1.071

மார்கெட் மேல் திசை நோக்கிச் செல்வதாக இருந்தாலும் ட்ராலி ஆப்/ அதாவது டார்கெட் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது இடையில் இலாபத்துடன் வெளியேறிக் கொள்வது நல்லது. பின் அடுத்த சிக்னல் அமைத்து, உள் நுழைந்து வெளியேறுங்கள்.

=================================================================

Free Forex Trading Demo Account Visit > http://forex.padugai.com

===========================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”