நேற்று கோல்டு மார்கெட் ஒர் ட்ரை அங்கில் பேட்டர்ன் உருவாக்கியிருந்ததைப் பார்த்து, அதற்கு ஒர் பை ஆர்டர் தேர்ந்தெடுத்திருந்தோம்.... அந்தப் பாயிண்ட் இரண்டுமுறை நல்ல இலாபத்தினைக் கொடுத்திருக்கிறது.
ஆனால், தற்பொழுது மார்கெட்டில் ஒர்புதிய பாஸ்போர்ட் பேட்டர்ன் உருவாகியிருப்பதனைப் பாருங்கள்... மார்கெட் பம்ப் செய்யும் என்ற 1388 என்ற இடத்தில் பம்ப் ஆகிவிட்டத்து. ஆனால் அது பலன் கொடுக்கும் திசை எப்பக்கத்தினை நோக்கியது என்பதில் தற்பொழுது ஒர் கேள்விக்குறியினை உருவாக்கிவிட்டது. அதாவது தற்போதைய ட்ரெண்ட் ஆகிய டவுன் திசையில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது, ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினை பாட்டம் பாயிண்டாக மாற்றி மேல் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
ஆகையால் தற்போதைய 1388 என்றப் புள்ளியில் ஆர்டர் செய்தல் கூடாது. அடுத்த ஒர் சிக்னல் ப்ளேஸ்க்காக காத்திருந்து ஆர்டர் செய்வதே நல்லது.